பாதாம் சாக்லேட் ஸ்ப்ரெட்
Veg · Sweets & Desserts, Chutneys, Podis & Pickles
Sweets & DessertsChutneys, Podis & PicklesVeganJainGluten-freeDairy-free
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Almond chocolate spread of roasted, peeled almonds ground and blended with cocoa, sugar and vanilla. Makes 10 servings, 20 minutes, step-by-step video.
Ingredients
6 itemsகோகோ தூள்½ cup
உப்பு¼ tsp
பாதாம்2 cup
பொடித்த சர்க்கரை1 cup
வெண்ணிலா சாறு½ tsp
சூரியகாந்தி எண்ணெய்3
Contains: cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 10 |
|---|---|---|
| Energy | 1609kcal | 16090kcal |
| Protein | 9.3g | 93g |
| Carbohydrate | 26g | 255g |
| Fat | 168g | 1679g |
| Fibre | 8.9g | 89g |
| Sugar | 13g | 125g |
Method
- 1
வாணலியைச் சூடாக்கி, பாதாம் சேர்க்கவும். குறைந்த தீயில் 10 நிமிடம் பாதாமை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். கொதிக்கும் தண்ணீரில் பாதாமை ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும்.
பாதாம்
- 2
தோலை உரித்து, பாதாமையும் தோலையும் தனியாகப் பிரிக்கவும். பிளெண்டருக்கு மாற்றி நைசான பொடியாக அரைக்கவும்
- 3
எண்ணெய் விடும் வரை விட்டு விட்டு அரைத்துக்கொண்டே இருக்கவும். மீதமுள்ள பொருட்களைச் சேர்த்து, மென்மையாக ஒன்று சேரும் வரை அரைக்கவும். ஒரு ஜாடிக்கு மாற்றி, குளிர்ந்த உலர்ந்த இடத்தில் அல்லது ஃப்ரிட்ஜில் வைக்கவும்
கோகோ தூள்உப்புபொடித்த சர்க்கரைவெண்ணிலா சாறுசூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
சாக்லேட் பர்ஃபி
30 mins496 cal
not spicy · Simmered
பேக் செய்யாத பிஸ்கட் கப்கேக்
25 mins334 cal
not spicy · Grilled · 100% liked
சாக்கோ மூஸ் ஓட்ஸ்
15 mins270 cal
not spicy · No Cooking · High fibre
நட்டி காபி ஃபட்ஜ்
20 mins170 cal
not spicy · Simmered · Low calorie
ரெட் வெல்வெட் குக்கீஸ்
55 mins190 cal
not spicy · Baked · Low calorie