ஆப்பிள் பை ஓட்ஸ்
Also known as Overnight oats, healthy, breakfast, low fat, easy recipes, continental, apple overnight oats, no cooking · Veg · Sweets & Desserts
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Apple pie oats: overnight oats with apple, cinnamon, raisins and chia in milk and curd, topped with walnuts. Serves 1, 15 minutes plus chilling, video.
Ingredients
9 itemsஓட்ஸ்½ cup
சியா சீட்ஸ்2 tsp
ஆப்பிள், நறுக்கியது½ cup
பிரவுன் சுகர்2 tsp
பால்¾ cup
தயிர்¼ cup
திராட்சை1 tbsp
பட்டைத் தூள்¼ tsp
வால்நட் துண்டுகள்2 tsp
Contains: milk, cashew or other tree nuts, wheat.
Nutrition
Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving |
|---|---|
| Energy | 454kcal |
| Protein | 16g |
| Carbohydrate | 66g |
| Fat | 16g |
| Fibre | 8.8g |
| Sugar | 31g |
Cookd masalas for oats
Method
- 1
டாப்பிங்ஸ் தவிர எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு கிளாஸ்/ஜாரில் போடவும். மூடி, இரவு முழுவதும் அல்லது குறைந்தது 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஓட்ஸ்சியா சீட்ஸ்ஆப்பிள்பிரவுன் சுகர்பால்தயிர்திராட்சைபட்டைத் தூள்
- 2
டாப்பிங்ஸ் சேர்க்கவும், சாப்பிடத் தயார்.
வால்நட் துண்டுகள்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

