பஜ்ஜிCook

பஜ்ஜி

Also known as Perfect Bajji Recipe, Vazhakka Bajji, Vengayam Bajji, Onion Bajji, Plantain Bajji · Veg · Snacks & Starters

Snacks & StartersVeganGluten-freeDairy-free

Total20 min
Prep10 min
Cook10 min
Serves6
Per serving143 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer

Good for: Party, Rainy Day

பஜ்ஜி

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Bajji of raw banana slices and onion rings in a besan and rice flour batter with ajwain, deep-fried. Mild Tamil Nadu snack, serves 6, 20 minutes, with video.

Low calorie

Ingredients

10 items
Cooking for6 servings
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
  • வாழைக்காய்வாழைக்காய், மெல்லியதாக நறுக்கியது1
  • கடலை மாவுகடலை மாவு1 cup
  • அரிசி மாவுஅரிசி மாவு½ cup
  • ஓமம்ஓமம்¼ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • உப்புஉப்பு½ tsp
  • சமையல் சோடாசமையல் சோடா1 pinch
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy143kcal858kcal
Protein4.7g28g
Carbohydrate22g133g
Fat3.9g23g
Fibre2.9g17g
Sugar3.1g19g

Cookd masalas for raw banana

Method

  1. 1

    வாழைக்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கி தனியாக வைக்கவும். வெங்காயத்தை வட்டமாக நறுக்கி தனியாக வைக்கவும்.

    வெங்காயம்வாழைக்காய்

  2. 2

    ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மிளகாய்த் தூள், உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும்.

    கடலை மாவுஅரிசி மாவுஓமம்மிளகாய்த் தூள்உப்புசமையல் சோடா

  3. 3

    தண்ணீர் சேர்த்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல், ரொம்ப நீர்த்தும் இல்லாமல் இருக்க வேண்டும்.

    தண்ணீர்

  4. 4

    வாழைக்காய் வில்லைகள், வெங்காய வில்லைகளை மாவுக் கரைசலில் முக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  5. 5

    டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை வடிய விடவும். பஜ்ஜியை சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000