கூட்டாஞ்சோறுCook

கூட்டாஞ்சோறு

Veg · Rice dishes, Dal

Rice dishesDalOne-pot mealsGluten-free

Total70 min
Prep30 min
Cook40 min
Serves4
Per serving482 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

கூட்டாஞ்சோறு

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kootanchoru, Tamil Nadu rice and toor dal mashed with drumstick, brinjal and a coconut shallot paste. Mild, serves 4, about 70 minutes, step-by-step video.

Ingredients

29 items
Cooking for4 servings
  • வாழைக்காய்வாழைக்காய்1
  • தண்ணீர்தண்ணீர்3.25 cup
  • தக்காளிதக்காளி2
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tbsp
  • அரிசிஅரிசி½ cup
  • துவரம் பருப்புதுவரம் பருப்பு¼ cup
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்¼
  • கடுகுகடுகு1 tsp
  • சீரகம்சீரகம்¼ tsp
  • வெங்காயம்வெங்காயம்1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • முருங்கைக்காய்முருங்கைக்காய்1
  • கத்தரிக்காய்கத்தரிக்காய்2
  • அவரைக்காய்அவரைக்காய்10
  • உப்புஉப்பு2.5 tsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்10
  • பூண்டுபூண்டு3 cloves
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்2
  • சோம்புசோம்பு¼ tsp
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்1 tbsp
  • நெய்நெய்1 tbsp
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்1 tbsp
  • முழு உளுந்துமுழு உளுந்து1 tbsp
  • வெந்தயம்வெந்தயம்¼ tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • முருங்கைக் கீரைமுருங்கைக் கீரை1 cup
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு1

Contains: milk, groundnut.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy482kcal1928kcal
Protein12g50g
Carbohydrate63g253g
Fat22g86g
Fibre11g44g
Sugar8.4g34g

Cookd masalas for rice

Method

  1. 1

    அரிசியையும் பருப்பையும் ஒன்றாக, தண்ணீர் தெளிவாக வரும் வரை கழுவவும்

    அரிசிதுவரம் பருப்பு

  2. 2

    குக்கரில் சேர்த்து, 2.5 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

    தண்ணீர்

  3. 3

    மிக்ஸி ஜாரில் தேங்காய், பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    துருவிய தேங்காய்சின்ன வெங்காயம்பூண்டுகாய்ந்த மிளகாய்சோம்பு

  4. 4

    கடாயில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும். வெடித்ததும் சீரகம், வெந்தயம், உளுந்து சேர்க்கவும். உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். இப்போது முருங்கைக் கீரை சேர்த்து, சுருங்கும் வரை வதக்கவும்.

    கடுகுசீரகம்வெங்காயம்பச்சை மிளகாய்தேங்காய் எண்ணெய்கடலை எண்ணெய்முழு உளுந்துவெந்தயம்கறிவேப்பிலைமுருங்கைக் கீரை

  5. 5

    முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, உருளைக்கிழங்கு, வாழைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    வாழைக்காய்தண்ணீர்முருங்கைக்காய்கத்தரிக்காய்அவரைக்காய்உருளைக்கிழங்கு

  6. 6

    காய்கறிகளுடன் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வேக விடவும்.

    தக்காளிமிளகாய்த் தூள்மஞ்சள் தூள்உப்பு

  7. 7

    அரைத்த விழுதைக் காய்கறிகளுடன் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வேக விடவும் (சுமார் 2 நிமிடம்)

  8. 8

    வேக வைத்த அரிசி, பருப்பைக் காய்கறிகளுடன் சேர்த்து, சாதத்தை மசித்து மேலும் சில நிமிடங்கள் வேக விடவும். உப்பு சரிபார்த்துப் பரிமாறவும்

    கொத்தமல்லிநெய்

Tips from other cooks

1 note
  • A

    Anu LakshmiJuly 2025

    super

    A cook's photo of கூட்டாஞ்சோறு

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000