பட்டர் கார்லிக் நூடுல்ஸ்Cook

பட்டர் கார்லிக் நூடுல்ஸ்

Also known as Easy Noodles, Butter Noodles · Veg + Egg · One-pot meals, Noodles & Pasta

One-pot mealsNoodles & Pasta

Total30 min
Prep10 min
Cook20 min
Serves2
Per serving1475 cal
Spicemild

Good for: Lunchbox, Party

பட்டர் கார்லிக் நூடுல்ஸ்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Butter garlic noodles wok-tossed with garlic, ginger, cabbage, carrot and capsicum, with soy scrambled eggs. Mild, serves 2, 30 minutes, step-by-step video.

Ingredients

13 items
Cooking for2 servings
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது¼ cup
  • வெண்ணெய்வெண்ணெய்1 cup
  • முட்டைமுட்டை2
  • சோயா சாஸ்சோயா சாஸ்2 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது¼ inch
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1
  • கேரட்கேரட், வில்லைகளாக நறுக்கியது1
  • குடமிளகாய்குடமிளகாய், வில்லைகளாக நறுக்கியது1
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tsp
  • உப்புஉப்பு1 tsp
  • முட்டைக்கோஸ்முட்டைக்கோஸ், துருவியது0.6 cup
  • நூடுல்ஸ்நூடுல்ஸ், சமைத்தது250 grams

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy1475kcal2950kcal
Protein24g48g
Carbohydrate113g227g
Fat105g211g
Fibre7.5g15g
Sugar7.3g15g

Cookd masalas for butter

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி 1 டீஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கவும். நன்றாகச் சேரும் வரை அடிக்கவும். வோக்கை அதிக தீயில் சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். சூடானதும் முட்டைகளைச் சேர்த்து முழுவதும் வேகும் வரை கிளறவும். வெந்த முட்டைகளை வோக்கிலிருந்து எடுக்கவும்.

    முட்டைசோயா சாஸ்சூரியகாந்தி எண்ணெய்

  2. 2

    வெண்ணெய், பூண்டு, இஞ்சி சேர்க்கவும். வாசனை வரும் வரை வதக்கவும். வெங்காயம், குடமிளகாய், முட்டைக்கோஸ், கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். சோயா சாஸ், உப்பு, மிளகு சேர்க்கவும்.

    பூண்டுவெண்ணெய்இஞ்சிவெங்காயம்கேரட்குடமிளகாய்மிளகுத் தூள்உப்புமுட்டைக்கோஸ்

  3. 3

    நூடுல்ஸ் சேர்த்து, முழுவதும் சாஸ் படிந்து சுவையாகும் வரை நன்றாக வதக்கவும். முட்டைகளை மீண்டும் நூடுல்ஸில் சேர்க்கவும். நன்றாகப் புரட்டி, வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து சுவைத்து மகிழுங்கள் :)

    சோயா சாஸ்நூடுல்ஸ்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000