வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
Also known as Chicken Alfredo Penne Pasta, White Sauce Penne Pasta · Non-veg · One-pot meals, Noodles & Pasta
Good for: Rainy Day
Cook along
10 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
White sauce chicken pasta with penne in a garlic, butter, milk and cheddar sauce with oregano and basil. Mild, serves 2, about 35 minutes, step-by-step video.
10 people cooked this
96% would make this again51 cooks
Ingredients
13 itemsபென்னே பாஸ்தா2 cup
தண்ணீர்6 cup
ஆலிவ் எண்ணெய்3 tsp
கோழி150 grams
மிளகுத் தூள்½ tsp
வெண்ணெய்1 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
மைதா2 tbsp
ட்ரைடு ஓரிகானோ½ tsp
ட்ரைடு பேசில்½ tsp
உப்பு¾ tsp
பால்2 cup
செடார் சீஸ்½ cup
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 901kcal | 1802kcal |
| Protein | 44g | 89g |
| Carbohydrate | 97g | 194g |
| Fat | 37g | 74g |
| Fibre | 4g | 8g |
| Sugar | 15g | 30g |
Cookd masalas for chicken
Method
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, கொதிக்கும் தண்ணீரில் பாஸ்தாவைப் போட்டு மூடி போட்டு 9 நிமிடம் வேக விடவும்.
பென்னே பாஸ்தாதண்ணீர்
- 2
பாஸ்தாவை வடிகட்டி, ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
ஆலிவ் எண்ணெய்
- 3
ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், கோழி சேர்க்கவும். ¼ டீஸ்பூன் உப்பு, ¼ டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து, கோழியை 3 நிமிடம் வேக விடவும். கோழியை வாணலியிலிருந்து எடுத்து வைக்கவும்.
கோழிமிளகுத் தூள்உப்புஆலிவ் எண்ணெய்
- 4
அதே வாணலியில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.
வெண்ணெய்ஆலிவ் எண்ணெய்
- 5
பொடியாக நறுக்கிய பூண்டை வாணலியில் சேர்த்து 30 நொடி வதக்கவும்.
பூண்டு
- 6
2 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து, மைதாவும் வெண்ணெயும் ஒன்றாகக் கலக்கும் வரை கிளறவும்.
மைதா
- 7
வாணலியில் பால் சேர்க்கவும்.
பால்
- 8
ஓரிகானோ, துளசி, உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
ட்ரைடு ஓரிகானோட்ரைடு பேசில்உப்பு
- 9
சாஸ் ஒன்றுசேர்ந்து கெட்டியாகத் தொடங்கும் போது ½ கப் செடார் சீஸ் சேர்க்கவும். வேக வைத்த பாஸ்தாவைச் சேர்த்து சாஸுடன் கலக்கவும். கடைசியாக வேக வைத்த கோழியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
செடார் சீஸ்
- 10
அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.
Tips from other cooks
Read every tip →A Cookd cookMay 2022
actually we added more ingredients like ( mushrooms,broccoli and mint ) and it tasted amazing
A Cookd cookFebruary 2023
tanks
- J
Jeevitha sampankiApril 2023
i tried it without chicken it came out really well, next time I will try it with chicken. Thanks to the cookd team.
- S
Sushmitha NagarajanMarch 2022
Tasted Amazing. You can add some more seasoning if you'd like. I am making this for the second time.
- R
ReshmiJanuary 2022
Yummy !
- S
Stephanie Josephine LewisFebruary 2022
very nice
- H
HarshineFebruary 2022
We just Loved it... gave the similar taste from a restaurant ❣️❣️ thanks cook'd😍
- S
SundarJanuary 2022
I added more oregano and basil to our liking.
- J
JananiDecember 2021
actually I added veggies (mushrooms, capsicum and broccoli) nd the taste was awesome.. loved it..
- C
A Cookd cookDecember 2021
super yumm
More like this
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
சிக்கன் யக்னி புலாவ்
50 mins643 cal
mild · Open Pot · Low sugar
சிக்கன் சீஸ் மேகி
20 mins547 cal
mild · Simmered · Source of protein
சிக்கன் பாப்கார்ன்
25 mins306 cal
mild · Deep Fried · High protein
சிக்கன் பிரியாணி
65 mins689 cal
mild · Pressure Cooked · Low sugar


