சிதம்பரம் கல்கண்டு பொங்கல்
Also known as Pongal, Natarajar Kovil Pongal · Veg · Rice dishes, Tiffin
Good for: Pongal
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chidambaram kalkandu pongal, or Natarajar Kovil pongal: raw rice cooked soft and mashed with kalkandu, saffron and ghee. Serves 8, 45 minutes, with video.
Ingredients
6 itemsதண்ணீர்5 cup
பச்சரிசி1 cup
நெய்3 tbsp
குங்குமப்பூ½ grams
முந்திரி15
கற்கண்டு3 cup
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 8 |
|---|---|---|
| Energy | 591kcal | 4728kcal |
| Protein | 2.1g | 17g |
| Carbohydrate | 134g | 1075g |
| Fat | 6.6g | 53g |
| Fibre | 0.4g | 3.2g |
| Sugar | 113g | 901g |
Cookd masalas for rock candy
Method
- 1
தண்ணீரைக் கொதிக்க விடவும். பிறகு அரிசி சேர்க்கவும். நன்றாகக் கலந்து மூடி போடவும். மூடியின் மேல் கனமான பொருளை வைத்து 45 நிமிடம் வேக விடவும். வெந்ததும், குங்குமப்பூ சேர்த்து சாதத்தை நன்றாக மசிக்கவும்.
தண்ணீர்பச்சரிசிகுங்குமப்பூ
- 2
குறைந்த தீயில் கல்கண்டு சேர்த்து நன்றாகச் சேரும் வரை விடாமல் கிளறவும். கலவை முதலில் தளர்ந்து, பிறகு மீண்டும் கெட்டியாகும்.
கற்கண்டு
- 3
தனியாக ஒரு வாணலியில் நெய் ஊற்றவும். சூடானதும், முந்திரி சேர்த்து லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு திராட்சை சேர்த்து உடனே அடுப்பை அணைக்கவும். திராட்சை உப்பியதும், இந்தக் கலவையைச் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
நெய்முந்திரி
Tips from other cooks
1 note- K
Kolaru tamizhanOctober 2024
 my girlfriend prepared this for my birthday in advance. I really love it.
