சில்லி சீஸ் நக்கெட்ஸ்
Also known as Party Snack Chilli Cheese Nuggets · Veg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chilli cheese nuggets of mashed potato, mozzarella and green chilli, coated in panko and fried. Medium-spicy, serves 6, 35 minutes, step-by-step video.
Ingredients
11 itemsஉப்பு1 tbsp
உருளைக்கிழங்கு5
ஓரிகானோ2 tsp
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது4
உப்பு¼ tsp
தண்ணீர்½ cup
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
மொசரெல்லா சீஸ்1 cup
சீஸ்1 cup
மைதா½ cup
பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்2 cup
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 412kcal | 2472kcal |
| Protein | 17g | 100g |
| Carbohydrate | 51g | 307g |
| Fat | 15g | 91g |
| Fibre | 4g | 24g |
| Sugar | 3.4g | 20g |
Cookd masalas for green chilli
Method
- 1
வாணலியில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். உப்பு, சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வேகும் வரை வேக விடவும். உருளைக்கிழங்கை வடிகட்டி உடனே மசித்து ஆற விடவும். மசித்த உருளைக்கிழங்கை ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும்.
உப்புஉருளைக்கிழங்கு
- 2
உருளைக்கிழங்கில் உப்பு, மிளகு, ஓரிகானோ, பச்சை மிளகாய், மொசரெல்லா சீஸ், பிராசஸ்டு சீஸ் சேர்க்கவும். எல்லாப் பொருட்களும் சமமாகச் சேரும் வரை கலக்கவும்.
ஓரிகானோபச்சை மிளகாய்மொசரெல்லா சீஸ்சீஸ்
- 3
மைதா, தண்ணீர், உப்பு, மிளகு சேர்த்து கெட்டியான மைதா மாவுக் கரைசல் தயாரிக்கவும்.
உப்புதண்ணீர்மைதா
- 4
பிரித்து சிறு சதுரங்களாக வடிவமைக்கவும். மற்றொரு கிண்ணத்தில் பிரெட் க்ரம்ப்ஸ் சேர்க்கவும். வடிவமைத்த உருளைக்கிழங்குகளை மைதா கரைசலில் தோய்த்து, பிறகு பிரெட் க்ரம்ப்ஸில் புரட்டவும்.
பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்
- 5
கடாயில் எண்ணெய் சூடாக்கி நக்கெட்ஸைச் சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். உங்களுக்குப் பிடித்த டிப்புடன் சூடாகப் பரிமாறவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
எக் டிராப் கறி
25 mins355 cal
mild · Simmered · Low calorie
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
முட்டை ஆம்லெட் குழம்பு
30 mins410 cal
medium · Simmered · High fibre
குக்டு ஸ்ட்ரீட் ஸ்டைல் மஷ்ரூம் 65 ஃப்ரைடு ரைஸ்
35 mins1140 cal
mild · Deep Fried


