தேங்காய் பர்ஃபிCook

தேங்காய் பர்ஃபி

Also known as Fresh Coconut Burfi, Burfi Recipe, Thengai Burfi · Veg · Sweets & Desserts

Sweets & DessertsJainGluten-free

Total45 min
Prep15 min
Cook30 min
Serves10
Per serving247 cal
Spicenot spicy

Good for: Diwali, Raksha Bandhan, Party

தேங்காய் பர்ஃபி

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Coconut burfi, or thengai burfi: fresh ground coconut cooked in sugar syrup with cardamom and ghee. Makes 10 servings, 45 minutes plus setting, with video.

Ingredients

5 items
Cooking for10 servings
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்2 cup
  • சர்க்கரைசர்க்கரை2 cup
  • தண்ணீர்தண்ணீர்¾ cup
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்¼ tsp
  • நெய்நெய்4 tsp

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 10
Energy247kcal2470kcal
Protein0.6g6g
Carbohydrate45g448g
Fat8.2g82g
Fibre1.7g17g
Sugar43g432g

Cookd masalas for coconut (grated)

Method

  1. 1

    துருவிய தேங்காயைக் கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    துருவிய தேங்காய்

  2. 2

    வாணலியைச் சூடாக்கி, சர்க்கரை, தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். பாகை ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.

    சர்க்கரைதண்ணீர்

  3. 3

    அரைத்த தேங்காயை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து விடாமல் கிளறவும்.

    ஏலக்காய்த் தூள்

  4. 4

    நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். கலவை வடிவம் பிடிக்கும் பதம் வரும் வரை கலக்கவும்.

    நெய்

  5. 5

    இப்போது தேங்காய்க் கலவையை கிரீஸ் செய்த தட்டுக்கு மாற்றவும்.

  6. 6

    செட் ஆக விடவும், முழுவதும் செட் ஆவதற்கு முன்பே துண்டுகளாக வெட்டவும். முழுவதும் செட் ஆனதும் தட்டிலிருந்து எடுத்து, காற்றுப் புகாத டப்பாவில் வைக்கவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000