குக்டு ஃப்ரைடு சிக்கன் பர்கர்Cook

குக்டு ஃப்ரைடு சிக்கன் பர்கர்

Non-veg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Snacks & Starters

Burgers, Sandwiches, Wraps & PizzaSnacks & Starters

Total30 min
Prep15 min
Cook15 min
Serves8
Per serving495 cal
Spicemild

Good for: Party, Rainy Day

குக்டு ஃப்ரைடு சிக்கன் பர்கர்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Fried chicken burger with chicken breast crusted using the Cookd Fried Chicken Kit, with lettuce and tomato. Mild, makes 8 servings in 30 minutes, with video.

Ingredients

10 items
Cooking for8 servings
  • கோழி மார்புக் கறிகோழி மார்புக் கறி500 grams
  • குக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்குக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்250 grams
  • தண்ணீர்தண்ணீர்10 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • சூடான எண்ணெய்சூடான எண்ணெய்⅓ cup
  • தக்காளி சாஸ்தக்காளி சாஸ்2 tbsp
  • மயோனைஸ்மயோனைஸ்3 tbsp
  • லெட்யூஸ்லெட்யூஸ்½
  • தக்காளிதக்காளி, வில்லைகளாக நறுக்கியது16
  • பர்கர் பன்பர்கர் பன், வறுத்தது8

Contains: milk, egg, wheat, soya, sesame.

Nutrition

One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 8
Energy495kcal3960kcal
Protein24g190g
Carbohydrate56g450g
Fat19g153g
Fibre4.7g38g
Sugar10g82g

Cookd masalas for chicken breast fillet

Method

  1. 1

    மெல்லிய துண்டுகள் கிடைக்க, சிக்கன் பிரெஸ்ட்டை இரண்டாக வெட்டவும். கோழியில் சீக்ரெட் மாரினேட் பிளெண்ட் சேர்க்கவும். கறியில் மசாலா சீராகப் படியும் வரை நன்றாகக் கலக்கவும்

    கோழி மார்புக் கறிகுக்டு ஃப்ரைடு சிக்கன் கிட்

  2. 2

    5 டேபிள்ஸ்பூன் அல்ட்ரா கிரிஸ்பி ஃப்ரை மிக்ஸ், 150 மில்லி தண்ணீர் கொண்டு மாவுக் கரைசல் தயாரிக்கவும்.

    தண்ணீர்

  3. 3

    முதலில் உலர்ந்த அல்ட்ரா கிரிஸ்பி ஃப்ரை மிக்ஸில் சீராகப் புரட்டவும். மாவுக் கரைசலில் முக்கி, முழுவதும் படும்படி பிரட்டவும். மீண்டும் அல்ட்ரா கிரிஸ்பி ஃப்ரை மிக்ஸில் புரட்டி, மேலிருந்து கீழாகத் தட்டி மொறுமொறுப்பான மேல் அடுக்கு (சுருக்கங்கள்) வரச் செய்யவும்

  4. 4

    முதலில் மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் 2 நிமிடம் பொரித்து, பிறகு தீயை அதிகரித்து பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  5. 5

    சீசனிங் ஆயிலுக்கு, சீசனிங்கை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். சூடான எண்ணெயை அதில் ஊற்றிக் கலக்கவும். உடனே கோழியின் மேல் சீசனிங் ஆயிலைப் பூசவும்.

    சூடான எண்ணெய்

  6. 6

    மயோனைஸ், தக்காளி கெட்சப் ஒன்றாகக் கலந்து சாஸ் தயாரிக்கவும்.

    தக்காளி சாஸ்மயோனைஸ்

  7. 7

    டோஸ்ட் செய்த பன்னைக் கொண்டு பர்கரைத் தயார் செய்யவும். சிறிது சாஸ் தடவி, அதன் மேல் பொரித்த கோழித் துண்டை வைக்கவும். அதன் மேல் சிறிது லெட்யூஸ், தக்காளி வைக்கவும். மேலே பன்னால் மூடினால் பர்கர் தயார்!

    லெட்யூஸ்தக்காளிபர்கர் பன்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000