கிரீம் ஆஃப் சிக்கன் சூப்Cook

கிரீம் ஆஃப் சிக்கன் சூப்

Also known as Chicken Soup, Creamy Chicken Soup · Non-veg · Soups & Salads

Soups & SaladsLow carbHigh protein

Total45 min
Prep15 min
Cook30 min
Serves5
Per serving250 cal
Spicemild

Good for: Party, Rainy Day

கிரீம் ஆஃப் சிக்கன் சூப்

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Cream of chicken soup with seared chicken breast, carrot and peas in a butter, stock, milk and thyme base. Mild, serves 5, 45 minutes, step-by-step video.

High protein

Ingredients

15 items
Cooking for5 servings
  • உப்புஉப்பு2 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்½ tsp
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்1 tbsp
  • வெண்ணெய்வெண்ணெய், பொடியாக நறுக்கியது1 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது½ cup
  • மைதாமைதா2 tbsp
  • கேரட்கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது½ cup
  • கோழி மார்புக் கறிகோழி மார்புக் கறி1
  • சிக்கன் ஸ்டாக்சிக்கன் ஸ்டாக்3 cup
  • வெள்ளை மிளகுத் தூள்வெள்ளை மிளகுத் தூள்¼ tsp
  • ட்ரைடு தைம்ட்ரைடு தைம்½ tsp
  • பால்பால்1.5 cup
  • பட்டாணிபட்டாணி½ cup
  • பால் ஏடுபால் ஏடு2 tbsp

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy250kcal1250kcal
Protein15g75g
Carbohydrate19g95g
Fat13g63g
Fibre1.9g9.5g
Sugar8.5g43g

Cookd masalas for chicken breast fillet

Method

  1. 1

    கோழி மார்புக் கறியைப் பாதி வரை கீறி தட்டையாக்கவும். உப்பு, மிளகுத் தூள் தூவவும்.

    உப்புமிளகுத் தூள்கோழி மார்புக் கறி

  2. 2

    ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கோழியைக் குறைந்த தீயில் வேக விடவும். 4 நிமிடம் கழித்து, கோழியைத் திருப்பிப் போட்டு முழுவதும் வேகும் வரை வேக விடவும். இதற்கு மேலும் சுமார் 4 நிமிடம் ஆகும்.

    ஆலிவ் எண்ணெய்

  3. 3

    கோழியைப் பாத்திரத்திலிருந்து எடுத்து தனியாக வைக்கவும். இதைச் சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

  4. 4

    அதே பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து, பிறகு பூண்டு, வெங்காயம், கேரட் சேர்க்கவும். 1 நிமிடம் வதக்கவும்.

    வெண்ணெய்பூண்டுவெங்காயம்கேரட்

  5. 5

    பிறகு மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 1 கப் ஸ்டாக்/தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.

    மைதாசிக்கன் ஸ்டாக்

  6. 6

    2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத் தூள், தைம் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    சிக்கன் ஸ்டாக்உப்புவெள்ளை மிளகுத் தூள்ட்ரைடு தைம்

  7. 7

    பால், நறுக்கிய கோழி, பட்டாணி சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் மெதுவாகக் கொதிக்க விடவும்.

    பால்பட்டாணி

  8. 8

    கொதித்த பிறகு, பால் ஏடு சேர்க்கவும். கொதி வந்ததும் உடனே அடுப்பை அணைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    பால் ஏடு

Tips from other cooks

2 notes
  • S

    Safiya SulthanaNovember 2022

    I made this with the left over boneless chicken from biryani and it came out yummmm.

    A cook's photo of கிரீம் ஆஃப் சிக்கன் சூப்
  • S

    Sandhya RoshitNovember 2021

    yum ....😍😍😍

    A cook's photo of கிரீம் ஆஃப் சிக்கன் சூப்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000