கிரீமி மஷ்ரூம் பாஸ்தாCook

கிரீமி மஷ்ரூம் பாஸ்தா

Veg · One-pot meals, Noodles & Pasta

One-pot mealsNoodles & Pasta

Total45 min
Prep15 min
Cook30 min
Serves2
Per serving646 cal
Spicemild
கிரீமி மஷ்ரூம் பாஸ்தா

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Creamy mushroom pasta: spaghetti in a mushroom, garlic, thyme and sun-dried tomato sauce with fresh cream. Mild, serves 2, 45 minutes, step-by-step video.

Ingredients

14 items
Cooking for2 servings
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது8
  • உலர்ந்த தக்காளிஉலர்ந்த தக்காளி2
  • பாஸ்தா வேகவைத்த தண்ணீர்பாஸ்தா வேகவைத்த தண்ணீர்¼ cup
  • உப்புஉப்பு½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • ஸ்பெகட்டிஸ்பெகட்டி150 grams
  • காளான்காளான்200 grams
  • பால் ஏடுபால் ஏடு¼ cup
  • தண்ணீர்தண்ணீர்For boiling
  • உப்புஉப்பு1.5 tbsp
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்3 tbsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • தைம்தைம்1 pinch
  • பார்ஸ்லிபார்ஸ்லி¼ tsp

Contains: milk, wheat, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy646kcal1292kcal
Protein15g30g
Carbohydrate70g140g
Fat34g69g
Fibre4.6g9.2g
Sugar7.2g14g

Cookd masalas for mushroom

Method

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பாஸ்தாவைத் தண்ணீரில் சேர்த்து, பாக்கெட்டில் உள்ள குறிப்பின்படி வேக வைக்கவும். பாஸ்தாவை வடிகட்டி, குளிர்ந்த தண்ணீரில் அலசி, தனியாக எடுத்து வைக்கவும்.

    ஸ்பெகட்டிதண்ணீர்உப்பு

  2. 2

    வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வெங்காயத்தைச் சேர்த்து 30 நொடி அல்லது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். காளான், ட்ரைடு ஹெர்ப்ஸ் சேர்த்து நிறம் மாறும் வரை வேக விட்டு, பின் பூண்டு, உலர்ந்த தக்காளி சேர்த்து மேலும் 30 நொடி வதக்கவும்.

    பூண்டுஉலர்ந்த தக்காளிகாளான்ஆலிவ் எண்ணெய்வெங்காயம்தைம்பார்ஸ்லி

  3. 3

    தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு, பின் பால் ஏடு சேர்த்து, எல்லாம் ஒரே சீராகும் வரை கலக்கவும். பாஸ்தா, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாகப் புரட்டவும். பொடியாக நறுக்கிய பார்ஸ்லி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

    பாஸ்தா வேகவைத்த தண்ணீர்உப்புமிளகுத் தூள்பால் ஏடு

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookFebruary 2025

    where you buy thyme parsley

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000