க்ரீம் ப்ரூலேCook

க்ரீம் ப்ரூலே

Veg + Egg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes

Sweets & DessertsCakes, Cookies & BakesGluten-free

Total65 min
Prep5 min
Cook60 min
Serves4
Per serving811 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Party

க்ரீம் ப்ரூலே

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Creme brulee: hot sweetened cream tempered into egg yolks and baked, then topped with amber caramel made on the stove. Serves 4, 65 min plus cooling, video.

Ingredients

6 items
Cooking for4 servings
  • பால் ஏடுபால் ஏடு2 cup
  • சர்க்கரைசர்க்கரை1.75 cup
  • முட்டையின் மஞ்சள் கருமுட்டையின் மஞ்சள் கரு6
  • சூடான தண்ணீர்சூடான தண்ணீர்As Needed
  • ஸ்ட்ராபெர்ரிஸ்ட்ராபெர்ரி, வில்லைகளாக நறுக்கியது100 grams
  • கிவிகிவி, வில்லைகளாக நறுக்கியது2

Contains: milk, egg.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy811kcal3244kcal
Protein6.9g28g
Carbohydrate99g394g
Fat45g178g
Fibre0.5g2g
Sugar97g388g

Cookd masalas for fresh cream

Method

  1. 1

    ஒரு பாத்திரத்தில் க்ரீம், சர்க்கரை சேர்க்கவும். சூடானதும், கொதிப்பதற்கு முன் க்ரீமை அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பால் ஏடுசர்க்கரை

  2. 2

    தனியாக ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கருவை அடிக்கவும். அடித்துக்கொண்டே சூடான க்ரீமை மெல்லிய தாரையாக முட்டைக் கருவில் மெதுவாக ஊற்றவும். இதற்கு டெம்பரிங் என்று பெயர். க்ரீம் முழுவதும் சேர்த்ததும், காற்றுக் குமிழ்களும் திரிந்த முட்டையும் நீங்க கலவையைச் சல்லடையில் வடிகட்டவும். வெனிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்த்து ஸ்பேட்டுலாவால் கலக்கவும். ரமேகின் கிண்ணங்களுடன் ஒரு ட்ரேயைத் தயார் செய்யவும். கிரீம் ப்ரூலே கலவையை ரமேகின்களில் மேல் வரை ஊற்றி, ட்ரேயை 150°C-க்கு ப்ரீஹீட் செய்த ஓவனில் வைக்கவும். வாட்டர் பாத் செய்ய, ரமேகின்களைச் சுற்றி ட்ரேயில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றவும். 35-40 நிமிடங்கள் அல்லது நடுப்பகுதி லேசாக செட் ஆகும் வரை பேக் செய்யவும். பேக் ஆனதும் ஆற விட்டு, குறைந்தது 4 மணி நேரம் முதல் இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    முட்டையின் மஞ்சள் கருசூடான தண்ணீர்

  3. 3

    ப்ரூலே டாப்பிங் செய்ய, வாணலியில் சிறிது சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் அம்பர் நிறம் வரும் வரை காய்ச்சவும். கேரமலை அடுப்பிலிருந்து இறக்கி 5 நிமிடம் ஆற விடவும். ஆறிய கிரீம் ப்ரூலேயை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து, ரமேகினின் மேல் கேரமலை ஊற்றவும். பரிமாறுவதற்கு முன் சர்க்கரை முழுவதும் ஆறி கெட்டியாக விடவும்.

    சர்க்கரைசர்க்கரைஸ்ட்ராபெர்ரிகிவி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000