பேக்டு யோகர்ட்Cook

பேக்டு யோகர்ட்

Veg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes

Sweets & DessertsCakes, Cookies & BakesJainGluten-free

Total25 min
Prep5 min
Cook20 min
Serves3
Per serving526 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Party, Summer

பேக்டு யோகர்ட்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Baked yogurt: curd, cream, condensed milk and vanilla baked in a water bath until set and topped with mango. Serves 3, 25 minutes plus chilling, with video.

Ingredients

6 items
Cooking for3 servings
  • பால் ஏடுபால் ஏடு200 ml
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு½ tsp
  • தண்ணீர்தண்ணீர்For Baking
  • மாம்பழம்மாம்பழம்2 tbsp
  • தயிர்தயிர்207 grams
  • அடர் பால்அடர் பால்259 grams

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy526kcal1578kcal
Protein11g32g
Carbohydrate53g159g
Fat30g91g
Fibre0.1g0.3g
Sugar53g159g

Cookd masalas for curd

Method

  1. 1

    ஓவனை 180°C-க்கு ப்ரீஹீட் செய்யவும்.

  2. 2

    க்ரீம், தயிர், அடர் பால் ஒன்றாக அடித்துக் கலக்கவும். வெண்ணிலா சாறு சேர்க்கவும்.

    பால் ஏடுவெண்ணிலா சாறுதயிர்அடர் பால்

  3. 3

    ஓவனில் வைக்கக்கூடிய 3 கிண்ணங்களில் சம அளவாகப் பிரித்து ஊற்றவும். கிண்ணங்களை ஓவனில் வைக்கக்கூடிய ட்ரேயில் வைத்து, ட்ரேயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.

    தண்ணீர்

  4. 4

    ஓவனில் 20 நிமிடம் பேக் செய்யவும்.

  5. 5

    குறைந்தது 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஃப்ரெஷ் மாம்பழம் வைத்து அலங்கரிக்கவும்.

    மாம்பழம்

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookDecember 2021

    I thought of skipping fresh cream but addition of fresh cream gave it a creamier texture.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000