கிரிஸ்பி பேக்டு சிக்கன்Cook

கிரிஸ்பி பேக்டு சிக்கன்

Non-veg · Snacks & Starters

Snacks & StartersHigh protein

Total60 min
Prep15 min
Cook45 min
Serves3
Per serving599 cal
Spicemedium

You’ll need: Oven, Air Fryer

Good for: Party, Rainy Day

கிரிஸ்பி பேக்டு சிக்கன்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Crispy baked chicken drumsticks rubbed with garlic, chilli and cinnamon, coated in egg and breadcrumbs. Medium-spicy, serves 3, 1 hour plus marinating, video.

High protein

Ingredients

13 items
Cooking for3 servings
  • மைதாமைதா1 tbsp
  • மைதாமைதாFor Dusting
  • முட்டைமுட்டை, அடித்துக் கலக்கியது2
  • பிரெட் கிரம்ப்ஸ்பிரெட் கிரம்ப்ஸ்1 cup
  • சிக்கன் லெக் பீஸ்சிக்கன் லெக் பீஸ்6
  • வெண்ணெய்வெண்ணெய், உருக்கியது4 tbsp
  • பூண்டு விழுதுபூண்டு விழுது1 tbsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1.5 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்2 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்2 tsp
  • பட்டைத் தூள்பட்டைத் தூள்⅛ tsp
  • சர்க்கரைசர்க்கரை½ tsp
  • உப்புஉப்பு1 tsp

Contains: milk, egg, wheat.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy599kcal1797kcal
Protein49g148g
Carbohydrate34g103g
Fat29g86g
Fibre3g9g
Sugar3.3g9.9g

Cookd masalas for chicken drumstick

Method

  1. 1

    ஓவனை ப்ரீஹீட் செய்யவும். கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு ஊறவைக்கும் மசாலா தயாரிக்கவும்.

    மைதாவெண்ணெய்பூண்டு விழுதுமிளகாய்த் தூள்சீரகத் தூள்மல்லித் தூள்பட்டைத் தூள்சர்க்கரைஉப்பு

  2. 2

    ஃபோர்க்கால் கோழியில் குத்தி விடவும்.

    சிக்கன் லெக் பீஸ்

  3. 3

    ஊறவைக்கும் மசாலாவைக் கோழியில் நன்றாகத் தடவி 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  4. 4

    கோழியை மைதாவில் பிரட்டி, முட்டையில் முக்கி, பிறகு பிரெட் கிரம்ப்ஸில் பிரட்டவும்.

    மைதாமுட்டைபிரெட் கிரம்ப்ஸ்

  5. 5

    180°C-ல் கோழியை 45 நிமிடம் பேக் செய்யவும், பாதி நேரத்தில் திருப்பிப் போடவும்.

Tips from other cooks

1 note
  • B

    BhargaviFebruary 2024

    it was crispy and really delicious

    A cook's photo of கிரிஸ்பி பேக்டு சிக்கன்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000