கிரிஸ்பி பேக்டு பொட்டேட்டோஸ்Cook

கிரிஸ்பி பேக்டு பொட்டேட்டோஸ்

Also known as Baked Potato · Veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersCakes, Cookies & BakesLow carbGluten-free

Total65 min
Prep20 min
Cook45 min
Serves4
Per serving390 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Party, Rainy Day

கிரிஸ்பி பேக்டு பொட்டேட்டோஸ்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Crispy baked potatoes, parboiled with baking soda, coated in hot garlic oil and butter and roasted until golden. Serves 4, about 65 minutes, with video.

Low calorie

Ingredients

8 items
Cooking for4 servings
  • சமையல் சோடாசமையல் சோடா1 tsp
  • தண்ணீர்தண்ணீர்For Boiling
  • உப்புஉப்பு2 tsp
  • பூண்டுபூண்டு, தட்டியது6 cloves
  • வெண்ணெய்வெண்ணெய், மென்மையாக்கியது1 tbsp
  • உப்புஉப்புAs Needed
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்½ cup
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு4

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy390kcal1560kcal
Protein2.3g9.2g
Carbohydrate19g74g
Fat34g137g
Fibre2.3g9.2g
Sugar0.9g3.6g

Cookd masalas for potato

Method

  1. 1

    பேக்கிங் ட்ரேயை உள்ளே வைத்து, ஓவனை 200°C-க்கு ப்ரீஹீட் செய்யவும்.

  2. 2

    உருளைக்கிழங்கின் தோல் உரித்து 8 துண்டுகளாக நறுக்கவும். குளிர்ந்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    உருளைக்கிழங்கு

  3. 3

    ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, உப்பு, சமையல் சோடா போட்டு, மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றவும். தண்ணீரைக் கொதிக்க விட்டு, உருளைக்கிழங்கு உடையாமல் மென்மையாகும் வரை தொடர்ந்து வேக வைக்கவும்.

    சமையல் சோடாதண்ணீர்உப்பு

  4. 4

    உருளைக்கிழங்கை வடிகட்டி, ஆவி போய் உலர 5 நிமிடம் விடவும். ஓரங்கள் சொரசொரப்பாக வர உருளைக்கிழங்கை லேசாகக் குலுக்கிக் கலக்கவும்.

  5. 5

    பூண்டுடன் எண்ணெயைச் சூடாக்கி, உருளைக்கிழங்கின் மேல் ஊற்றி, நன்றாகப் பிரட்டவும்.

    பூண்டுசூரியகாந்தி எண்ணெய்

  6. 6

    சூடான பேக்கிங் ட்ரேயில் உருளைக்கிழங்கைக் கொட்டி, மேலே மென்மையான வெண்ணெய் வைக்கவும். சிறிது உப்பு தூவவும்.

    வெண்ணெய்உப்பு

  7. 7

    பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை, சுமார் 45 நிமிடம் பேக் செய்யவும்.

Tips from other cooks

1 note
  • S

    Shanmathi R KNovember 2021

    I loved the final result absolutely😇😊 and i added 1/2 tsp of chilli powder in the garlic oil to make the potatoes for the hint of spice. Thank you cookd

    A cook's photo of கிரிஸ்பி பேக்டு பொட்டேட்டோஸ்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000