தால் மக்கனி
Also known as Maa Ki Dal, Creamy Dal Makhani, Dal Makhni, Dal Bukhara · Veg · Curries & Gravies, Dal
You’ll need: Pressure Cooker
Good for: Party
Cook along
10 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Punjabi dal makhani of black urad dal and rajma, pressure-cooked, then simmered with butter and cream. Medium-spicy, serves 4, 90 minutes plus soaking, video.
Low calorie
Ingredients
16 itemsதண்ணீர்As Needed
தண்ணீர்6 cup
உப்பு1 tsp
வெண்ணெய்4 tbsp
கரம் மசாலா தூள்0.50 tsp
இஞ்சி பூண்டு விழுது2 tsp
மிளகாய்த் தூள்0.50 tsp
சர்க்கரை0.50 tsp
உலர்ந்த வெந்தயக் கீரை0.50 tsp
நெய்1 tsp
உப்புTo Taste
கருப்பு உளுந்து¾ cup
ராஜ்மா¼ cup
தக்காளி2
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
பால் ஏடு¼ cup
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 374kcal | 1496kcal |
| Protein | 15g | 60g |
| Carbohydrate | 39g | 157g |
| Fat | 18g | 74g |
| Fibre | 12g | 48g |
| Sugar | 3.7g | 15g |
Cookd masalas for black urad dal
Method
- 1
கருப்பு உளுந்து, ராஜ்மாவைக் கழுவி 8 மணி நேரம் முதல் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
தண்ணீர்கருப்பு உளுந்துராஜ்மா
- 2
தண்ணீரை வடித்து, கருப்பு உளுந்து, ராஜ்மாவை 4 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் உப்புடன் குறைந்த தீயில் 30 நிமிடம் குக்கரில் வேக விடவும். (சுமார் 15-20 விசில்). பிரஷர் தானாக இறங்கியதும், மூடியைத் திறந்து, உருளைக்கிழங்கு மசிக்கும் கருவியால் ராஜ்மா, கருப்பு உளுந்தை மசிக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
தண்ணீர்உப்பு
- 3
மிக்ஸியில் தக்காளியை அரைத்து தக்காளி ப்யூரி தயாரிக்கவும்.
தக்காளி
- 4
மற்றொரு கடாயில் வெண்ணெயைச் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கரம் மசாலா சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
வெண்ணெய்கரம் மசாலா தூள்இஞ்சி பூண்டு விழுதுவெங்காயம்
- 5
தக்காளி ப்யூரியைச் சேர்த்து, தக்காளி நன்கு வெந்து மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.
- 6
மிளகாய்த் தூள், உப்பு, சர்க்கரை சேர்க்கவும். வேக வைத்து மசித்த பருப்புக் கலவையைச் சேர்க்கவும்.
மிளகாய்த் தூள்சர்க்கரைஉப்பு
- 7
2 கப் தண்ணீர் சேர்த்து, குறைந்த-மிதமான தீயில் 30 நிமிடம் பருப்பைக் கொதிக்க விடவும்.
தண்ணீர்
- 8
1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய், உலர்ந்த வெந்தயக் கீரை, ¼ கப் பால் ஏடு சேர்த்து நன்றாகக் கலக்கி மேலும் 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும்.
வெண்ணெய்உலர்ந்த வெந்தயக் கீரைபால் ஏடு
- 9
புகை மணத்துக்கு, ஒரு கரித்துண்டைத் தீயில் எரிய விட்டு, பருப்பின் மேல் வைத்த ஒரு ஸ்டீல் கிண்ணத்தில் போட்டு, 1 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். கரியிலிருந்து புகை வரத் தொடங்கியதும், பருப்பை மூடியால் மூடி 2 நிமிடம் புகையில் விடவும்.
நெய்
- 10
கரியையும் ஸ்டீல் கிண்ணத்தையும் எடுத்து விடவும். மேலும் சிறிது பால் ஏடு, வெண்ணெய் சேர்த்து அலங்கரித்து, சாதம்/ரொட்டியுடன் பருப்பைச் சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
3 notes- K
Kashish GangwaniDecember 2023
best taste
- S
soumyaMarch 2023
😋
- C
A Cookd cookNovember 2021
👌👌
More like this
லங்கர் வாலி தால்
65 mins251 cal
medium · Pressure Cooked · Low calorie
உளுந்து அடை, தேங்காய் சட்னி
25 mins358 cal
mild · Pan-Fried · Low calorie
கருப்பு உளுந்து களி
25 mins453 cal
not spicy · Sautéd · High fibre
உளுத்தம் சோறு
20 mins668 cal
mild · Pressure Cooked · Low sugar
ஹரியாலி சிக்கன் டிக்கா
35 mins608 cal
medium · Grilled · High protein
