கருப்பு உளுந்து களிCook

கருப்பு உளுந்து களி

Also known as Ulutham Kali · Veg · Dal, Sweets & Desserts

DalSweets & DessertsLow fatJainGluten-free

Total25 min
Prep5 min
Cook20 min
Serves3
Per serving453 cal
Spicenot spicy
கருப்பு உளுந்து களி

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Karuppu ulundhu kali, or ulutham kali, of roasted black urad dal cooked thick in jaggery water with ghee. Serves 3, 25 minutes, step-by-step video.

Ingredients

7 items
Cooking for3 servings
  • வெல்லம்வெல்லம்½ cup
  • தண்ணீர்தண்ணீர்2.5 cup
  • உப்புஉப்பு¼ tsp
  • நெய்நெய்1 tbsp
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்¼ tsp
  • ஜாதிக்காய்த் தூள்ஜாதிக்காய்த் தூள்¼ tsp
  • கருப்பு உளுந்துகருப்பு உளுந்து1 cup

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy453kcal1359kcal
Protein19g56g
Carbohydrate83g249g
Fat6.5g20g
Fibre13g40g
Sugar34g102g

Method

  1. 1

    வாணலியில் உளுந்தைப் பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுக்கவும். உளுந்தை மிக நைசான பொடியாக அரைக்கவும்.

    கருப்பு உளுந்து

  2. 2

    வாணலியில் வெல்லம், 2 ½ கப் தண்ணீர் சேர்த்து முழுவதும் கரையும் வரை மிதமான தீயில் கலக்கவும். அதில் உளுந்துப் பொடி சேர்த்து கட்டியில்லாமல் கெட்டியாகும் வரை அடிக்கவும்.

    வெல்லம்தண்ணீர்தண்ணீர்உப்பு

  3. 3

    நெய், ஏலக்காய், ஜாதிக்காய்த் தூள் சேர்த்து கெட்டியாகும் வரை விடாமல் கலந்து சூடாகப் பரிமாறவும்.

    நெய்ஏலக்காய்த் தூள்ஜாதிக்காய்த் தூள்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000