டபுள் சாக்லேட் ஓவர்நைட் ஓட்ஸ்
Veg · Sweets & Desserts
Good for: Lunchbox, Summer
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Double chocolate overnight oats with cocoa, coffee and chia, topped with melted chocolate. Serves 1, 10 minutes plus 4 hours chilling, step-by-step video.
Ingredients
7 itemsஇன்ஸ்டன்ட் காபி பொடி½ tsp
சியா சீட்ஸ்1 tbsp
கோகோ தூள்1 tbsp
ஓட்ஸ்½ cup
பால்½ cup
உருக்கிய சாக்லேட்2 tbsp
பிரவுன் சுகர்1.5 tbsp
Contains: milk, wheat, soya.
Nutrition
Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving |
|---|---|
| Energy | 556kcal |
| Protein | 16g |
| Carbohydrate | 84g |
| Fat | 22g |
| Fibre | 16g |
| Sugar | 38g |
Cookd masalas for oats
Method
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் ஓட்ஸ், பிரவுன் சுகர், காபி பொடி, கோகோ தூள், சியா சீட்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பால் சேர்த்து நன்றாகச் சேரும் வரை கலக்கவும்.
இன்ஸ்டன்ட் காபி பொடிசியா சீட்ஸ்கோகோ தூள்ஓட்ஸ்பால்பிரவுன் சுகர்
- 2
கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி, ஓட்ஸின் மேல் உருக்கிய சாக்லேட்டை ஊற்றி, செட் ஆக குறைந்தது 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். சாக்லேட் அடுக்கை உடைத்து, சுவைத்து மகிழுங்கள்!
உருக்கிய சாக்லேட்
Tips from other cooks
1 note- C
A Cookd cookMay 2023
I just added banana

