ஈஸி எக்லெஸ் க்ரெப் அண்ட் ப்ளூபெர்ரி கம்போட்
Also known as Crepes, Pancake · Veg · Sweets & Desserts
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Easy eggless crepes of a maida, milk and butter batter, served with blueberry compote. Serves 3, about 25 minutes, with a step-by-step video.
Ingredients
9 itemsசோள மாவு¼ cup
மைதா¾ cup
உப்பு¼ tsp
வெண்ணிலா சாறு2 tsp
பால்2 cup
வெண்ணெய், உருக்கியது¼ cup
சர்க்கரை4 tbsp
ப்ளூபெர்ரி½ cup
தண்ணீர்½ cup
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 500kcal | 1500kcal |
| Protein | 9.3g | 28g |
| Carbohydrate | 67g | 200g |
| Fat | 21g | 63g |
| Fibre | 1.7g | 5.1g |
| Sugar | 29g | 86g |
Cookd masalas for maida
Method
- 1
மிக்ஸி ஜாரில் மைதா, சோள மாவு, பால், உருகிய வெண்ணெய், சர்க்கரை, வெனிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்க்கவும். நைசாக அரைக்கவும்.
சோள மாவுமைதாஉப்புவெண்ணிலா சாறுபால்வெண்ணெய்சர்க்கரை
- 2
நான்-ஸ்டிக் பேனில் 1 கரண்டி மாவு ஊற்றி, பேனைச் சுழற்றி மெல்லிய க்ரேப் செய்யவும். முழுவதும் வேகும் வரை மிகக் குறைந்த தீயில் வேக விட்டு பேனிலிருந்து எடுக்கவும்.
- 3
வாணலியில் காம்போட்டுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து, ப்ளூபெர்ரி குழைந்து மென்மையாகும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து, முழுவதும் ஆற விடவும். அலங்கரிக்க க்ரீமும் பெர்ரி காம்போட்டும் சேர்த்துப் பரிமாறவும்.
ப்ளூபெர்ரிசர்க்கரைதண்ணீர்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
சில்லி பன்னீர்
40 mins596 cal
medium · Stir-Fried · Source of protein
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein
சிக்கன் ஷவர்மா
70 mins945 cal
mild · Grilled · Source of protein
சிக்கன் மஞ்சூரியன்
45 mins509 cal
medium · Deep Fried · High protein
முட்டை போண்டா
30 mins219 cal
mild · Deep Fried · Low sugar


