ஈஸி பால் பர்ஃபி
Also known as Easy Milk Burfi, Paal Burfi, Milk Powder Burfi · Veg · Sweets & Desserts
Good for: Diwali, Raksha Bandhan, Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Easy milk burfi, or paal burfi, of milk powder and ghee stirred into a single-string sugar syrup. Makes 6, 40 minutes plus setting, step-by-step video.
Ingredients
6 itemsபால் பவுடர்2 cup
நெய்½ cup
சர்க்கரை2 cup
தண்ணீர்1 cup
ஏலக்காய்த் தூள்½ tsp
நறுக்கிய நட்ஸ் திராட்சை¼ cup
Contains: milk, groundnut, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 695kcal | 4170kcal |
| Protein | 12g | 70g |
| Carbohydrate | 89g | 531g |
| Fat | 34g | 204g |
| Fibre | 0.5g | 3g |
| Sugar | 87g | 523g |
Method
- 1
வாணலியில் பால் பவுடர், நெய் சேர்த்து உதிரியான கலவையாகும் வரை கலக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
பால் பவுடர்நெய்
- 2
மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரையை மெதுவாகக் கரைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
சர்க்கரைதண்ணீர்ஏலக்காய்த் தூள்
- 3
பால் பவுடர் கலவையைச் சர்க்கரைப் பாகில் சேர்த்து, பாகில் கரையும் வரை கலக்கவும். குறைந்த தீயில் மேலும் 5 நிமிடம் கிளறி, இறக்கவும்.
- 4
ஒரு ட்ரேயில் பட்டர் பேப்பர் விரித்து, நறுக்கிய நட்ஸ், திராட்சை தூவவும். அதன் மேல் பால் பவுடர் கலவையை ஊற்றிச் சமமாகப் பரப்பவும். 2-3 மணி நேரம் ஆற/செட் ஆக விடவும். செட் ஆனதும், ட்ரேயிலிருந்து எடுத்து, சம அளவு துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
நறுக்கிய நட்ஸ் திராட்சை
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
பான்கேக்
20 mins464 cal
not spicy · Pan-Fried · Source of protein
கேரளா பால் கேக்
30 mins384 cal
not spicy · Deep Fried
பைப்டு கோகனட் குக்கீஸ்
35 mins143 cal
not spicy · Baked · Low calorie
ஐஸ்கிரீம் சந்தேஷ்
30 mins271 cal
not spicy · Steamed · Source of protein
ரோஸ் தேங்காய் லட்டு
35 mins135 cal
not spicy · Sautéd · Low calorie