மீன் உருண்டை
Non-veg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
9 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Fish balls of poached, shredded fish with onion, ginger, garlic and chilli, crumbed and deep-fried. Medium-spicy, serves 4, 40 minutes, step-by-step video.
High protein
Ingredients
17 itemsசூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
மீன்300 grams
பிரெட் கிரம்ப்ஸ்1 tbsp
முட்டை2
பிரெட் கிரம்ப்ஸ்½ cup
தண்ணீர்As Needed
மஞ்சள் தூள்¼ tsp
உப்பு1 tsp
இஞ்சி பூண்டு விழுது1 tsp
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது1 tsp
பூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது½ cup
மிளகாய் துகள்½ tsp
மிளகுத் தூள்½ tsp
தண்ணீர்1 tbsp
Contains: egg, wheat, fish.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 266kcal | 1064kcal |
| Protein | 22g | 89g |
| Carbohydrate | 15g | 61g |
| Fat | 13g | 51g |
| Fibre | 1.3g | 5.2g |
| Sugar | 1.9g | 7.6g |
Cookd masalas for fish
Method
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். கலந்து மீனைச் சேர்க்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
மீன்தண்ணீர்மஞ்சள் தூள்உப்புஇஞ்சி பூண்டு விழுது
- 2
மீனை வெளியே எடுக்கவும். கைகளால் அல்லது ஃபோர்க்கால் சிறிய துண்டுகளாக உதிர்க்கவும். முட்களை நீக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும். கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத் தூள் சேர்க்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்இஞ்சிபூண்டுபச்சை மிளகாய்வெங்காயம்மிளகாய் துகள்மிளகுத் தூள்
- 4
மீனைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும். லேசாக ஆறியதும், பிரெட் கிரம்ப்ஸ், முட்டை சேர்க்கவும். சமமாகச் சேரும் வரை கலக்கவும்.
பிரெட் கிரம்ப்ஸ்முட்டை
- 5
மேலும் உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டவும்.
- 6
மேல் பூச்சுக்கு, ஒரு கிண்ணத்தில் முட்டை, தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில் பிரெட் கிரம்ப்ஸைத் தயாராக வைக்கவும். இது மேல் பூச்சுக்கானது.
முட்டைபிரெட் கிரம்ப்ஸ்தண்ணீர்
- 7
மீன் உருண்டைகளை ஃபோர்க்கால் எடுத்து முதலில் முட்டைக் கலவையிலும், பிறகு பிரெட் கிரம்ப்ஸிலும் புரட்டவும். எல்லா பக்கமும் சமமாகப் படும்படி பிரட்டவும்.
- 8
அதிக தீயில், வெளிப்பக்கம் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் ஆகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 9
தக்காளி கெட்சப் அல்லது மயோனைஸுடன் பரிமாறவும்.
Tips from other cooks
3 notes- S
Saravanan AnbarasuJanuary 2024
delicious 🤤
- J
Jerina WilmaOctober 2022
perfect it was
- C
A Cookd cookApril 2022
nice n it came out well!


