கோல்டன் காயின் எக்ஸ்
Also known as Coin Eggs, Hunan Gold Coins · Veg + Egg · Dry sides, Snacks & Starters
Good for: Rainy Day
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Golden coin eggs: boiled egg slices coated in cornflour, pan-fried and tossed with chilli flakes, garlic and soy. Medium-spicy, serves 2, 30 minutes, video.
Low calorie13 people cooked this
95% would make this again19 cooks
Ingredients
10 itemsமுட்டை3
உப்பு1 tsp
தண்ணீர்For Boiling
சோள மாவு2 tbsp
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
மிளகாய் துகள்0.50 tsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது1 inch
பூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
சோயா சாஸ்1 tbsp
வெங்காயத் தாள், பொடியாக நறுக்கியது2 tbsp
Contains: egg, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 297kcal | 594kcal |
| Protein | 11g | 22g |
| Carbohydrate | 11g | 23g |
| Fat | 23g | 46g |
| Fibre | 0.7g | 1.4g |
| Sugar | 0.7g | 1.4g |
Cookd masalas for eggs
Method
- 1
முட்டைகளை 12 நிமிடம் நன்கு வேக வைக்கவும். ஆற விட்டுத் தோல் உரிக்கவும்.
முட்டைஉப்புதண்ணீர்
- 2
முட்டைகளை 1 இன்ச் வட்ட வில்லைகளாக நறுக்கவும். முட்டை வில்லைகளைக் கார்ன்ஃப்ளாரில் புரட்டவும்.
சோள மாவு
- 3
இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை சிறிது எண்ணெயில் வறுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 4
அதே வாணலியில் சில்லி ஃப்ளேக்ஸ், இஞ்சி, பூண்டு, சோயா சாஸ் சேர்த்து, எல்லா பக்கமும் படும்படி பிரட்டவும்.
மிளகாய் துகள்இஞ்சிபூண்டுசோயா சாஸ்
- 5
வெங்காயத் தாள் சேர்த்துப் புரட்டிப் பரிமாறவும்.
வெங்காயத் தாள்
Tips from other cooks
8 notes- T
THIRELOKESH SUBRAMANIANApril 2024
easy recipe 😌
- N
Nikhil MohantyJuly 2025
looks yumm
- S
shridevy GurunathanFebruary 2022
I have made this. came out well!!
- S
SundarJanuary 2022
Easy to cook but I slightly overlooked the egg that became harder.
SunilNovember 2021
I made this and it came out really well, I fried some onions also along with ginger and garlic.
- R
Rathnamala KannanNovember 2021
I have a doubt, my egg coins became hard... white portion of egg. May I know the reason
- C
A Cookd cookNovember 2021
Turned out yummy 😋
Shobika KannanNovember 2021
Didn't expect this would be soooo good
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
உருளைக்கிழங்கு சாலட்
35 mins303 cal
not spicy · Simmered · Low sugar
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein


