கோல்டன் ஃப்ரைடு பேபி கார்ன்Cook

கோல்டன் ஃப்ரைடு பேபி கார்ன்

Also known as Crispy Babycorn Fry, Crunchy Babycorn Fry, Baby corn Fry · Veg · Snacks & Starters

Snacks & StartersVeganJainDairy-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves2
Per serving256 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer

Good for: Party, Rainy Day

கோல்டன் ஃப்ரைடு பேபி கார்ன்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Golden fried baby corn: blanched baby corn in a maida, cornflour and rice flour batter, deep-fried. Mildly spiced, serves 2, 25 minutes, step-by-step video.

Ingredients

10 items
Cooking for2 servings
  • பேபி கார்ன்பேபி கார்ன்12
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • மைதாமைதா½ cup
  • சோள மாவுசோள மாவு2 tbsp
  • அரிசி மாவுஅரிசி மாவு1 tbsp
  • சமையல் சோடாசமையல் சோடா½ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்¼ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • உப்புஉப்புAs Needed

Contains: wheat.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy256kcal512kcal
Protein5.1g10g
Carbohydrate40g80g
Fat8.2g16g
Fibre2.8g5.6g
Sugar1.4g2.8g

Cookd masalas for baby corn

Method

  1. 1

    பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் 3 நிமிடம் அல்லது பாதி வேகும் வரை வேக வைக்கவும்.

    பேபி கார்ன்

  2. 2

    ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, சோள மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மாவுக் கரைசலாகக் கலக்கவும்.

    தண்ணீர்மைதாசோள மாவுஅரிசி மாவுசமையல் சோடாமிளகாய்த் தூள்சீரகத் தூள்உப்பு

  3. 3

    ஆழமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பேபி கார்னை மாவுக் கரைசலில் முக்கி, எல்லா பக்கமும் பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  4. 4

    எண்ணெயிலிருந்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெயை வடிய விடவும். தக்காளி கெட்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

2 notes
  • M

    malaNovember 2021

    everyone enjoyed it.. thanks for the recipe

    A cook's photo of கோல்டன் ஃப்ரைடு பேபி கார்ன்
  • Josephine Suganthi

    Josephine SuganthiMarch 2024

    my 3 year old daughter just loved it .. she is picky eater .. great recipe for kids

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000