வெஜ் மக்கன்வாலா
Veg · Curries & Gravies
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Veg makhanwala: potato, carrot, beans, baby corn and cauliflower simmered in the Cookd Butter Masala Gravy with cream. Mild, serves 3, 20 minutes, with video.
Low calorie
Ingredients
12 itemsதண்ணீர்1 cup
பால் ஏடு2 tbsp
வெண்ணெய்1 tbsp
கொத்தமல்லிFor Garnish
குக்டு பட்டர் மசாலா கிரேவி125 grams
உருளைக்கிழங்கு½ cup
பீன்ஸ்½ cup
பேபி கார்ன்½ cup
காலிஃபிளவர்½ cup
பட்டாணி½ cup
சூரியகாந்தி எண்ணெய்1 tsp
கேரட்½ cup
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 232kcal | 696kcal |
| Protein | 5.2g | 16g |
| Carbohydrate | 22g | 65g |
| Fat | 14g | 43g |
| Fibre | 4.9g | 15g |
| Sugar | 8g | 24g |
Cookd masalas for Cookd Butter Masala Gravy
Method
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பட்டர் மசாலா கறி பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
குக்டு பட்டர் மசாலா கிரேவிசூரியகாந்தி எண்ணெய்
- 2
உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பேபி கார்ன், காலிஃபிளவர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
உருளைக்கிழங்குபீன்ஸ்பேபி கார்ன்காலிஃபிளவர்கேரட்
- 3
தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து, மூடி போட்டு கிரேவியை 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
தண்ணீர்
- 4
பட்டாணி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பட்டாணி
- 5
தேவைப்பட்டால் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். பால் ஏடு, வெண்ணெய் சேர்த்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.
பால் ஏடுவெண்ணெய்கொத்தமல்லி
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More with Cookd Butter Masala Gravy
குக்டு பன்னீர் பட்டர் மசாலா
20 mins509 cal
not spicy · Sautéd · Low carb
காளான் பட்டர் மசாலா
20 mins266 cal
not spicy · Sautéd · Low calorie
குக்டு பட்டர் சிக்கன் மசாலா
20 mins423 cal
not spicy · Sautéd · High protein
இறால் பட்டர் மசாலா
15 mins329 cal
not spicy · Sautéd · High protein
குக்டு பட்டர் சிக்கன் பாஸ்தா
30 mins699 cal
mild · Sautéd · High protein
குக்டு மலாய் கோஃப்தா
50 mins388 cal
not spicy · Deep Fried · Low calorie
குக்டு பன்னீர் மக்கனி பிரியாணி
30 mins1432 cal
mild · Sautéd · Source of protein
கிரீம் இல்லாத பன்னீர் பட்டர் மசாலா
10 mins516 cal
mild · Simmered · Low carb
More like this
குக்டு பன்னீர் பட்டர் மசாலா
20 mins509 cal
not spicy · Sautéd · Low carb
இறால் பட்டர் மசாலா
15 mins329 cal
not spicy · Sautéd · High protein
குக்டு மலாய் கோஃப்தா
50 mins388 cal
not spicy · Deep Fried · Low calorie
குக்டு பன்னீர் மக்கனி பிரியாணி
30 mins1432 cal
mild · Sautéd · Source of protein
குக்டு தேசி ரேட்டடூயி
80 mins227 cal
mild · Simmered · Low calorie

