டீப் டிஷ் பீட்சாCook

டீப் டிஷ் பீட்சா

Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza

Burgers, Sandwiches, Wraps & Pizza

Total45 min
Prep20 min
Cook25 min
Serves4
Per serving522 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer

Good for: Party, Rainy Day

டீப் டிஷ் பீட்சா

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Deep dish pizza baked in a skillet with yeasted dough, fresh tomato sauce, mozzarella, paneer and baby corn. Mild, serves 4, 45 minutes plus rising, video.

Ingredients

20 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்For boiling
  • தக்காளிதக்காளி8
  • தக்காளி ப்யூரிதக்காளி ப்யூரி1 cup
  • மொசரெல்லா சீஸ்மொசரெல்லா சீஸ்¾ cup
  • பேபி கார்ன்பேபி கார்ன்6
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
  • வெங்காயம்வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது½
  • பிளாக் ஆலிவ்பிளாக் ஆலிவ், வில்லைகளாக நறுக்கியது½
  • பிளாக் ஆலிவ்பிளாக் ஆலிவ்½ cup
  • பன்னீர்பன்னீர்10
  • மைதாமைதா250 grams
  • இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்1 tsp
  • பூண்டுபூண்டு, நறுக்கியது1 tbsp
  • ஓரிகானோஓரிகானோ2 tbsp
  • உப்புஉப்பு1.75 tsp
  • சர்க்கரைசர்க்கரை¾ tsp
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்25 ml
  • தண்ணீர்தண்ணீர்120 ml
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • துளசிதுளசி, துருவியது2 tbsp

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy522kcal2088kcal
Protein15g60g
Carbohydrate68g272g
Fat21g86g
Fibre7.5g30g
Sugar11g42g

Cookd masalas for mozzarella cheese

Method

  1. 1

    மாவுக்கான உலர்ந்த பொருட்களைக் கலந்து, தண்ணீர் சேர்த்து மென்மையான, இழுவைத் தன்மையுள்ள மாவாகப் பிசையவும். ஈரத் துணியால் மாவை மூடி, மாவு உப்பி வரும் வரை ஒரு மணி நேரம் புளிக்க விடவும்.

    மைதாஇன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்உப்புஆலிவ் எண்ணெய்சர்க்கரைதண்ணீர்

  2. 2

    அதற்குள், தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் 10-15 நொடிகள் போட்டு எடுத்து, குளிர்ந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தில் போடவும். தக்காளியின் தோலை உரித்து, நீளத் துண்டுகளாக வெட்டி, விதைகளை நீக்கி, சதைப் பகுதியை நன்றாகப் பொடியாக நறுக்கவும்.

    தண்ணீர்தக்காளிஉப்பு

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும். ஹெர்ப்ஸ் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    பூண்டுஓரிகானோசூரியகாந்தி எண்ணெய்துளசி

  4. 4

    நறுக்கிய தக்காளி, தக்காளி ப்யூரி சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக விடவும். சாஸை ஆற விடவும்.

    தக்காளி ப்யூரிஉப்புசர்க்கரை

  5. 5

    மாவில் ஒரு பகுதியை எடுத்து மெல்லிய ஷீட்டாகத் தேய்க்கவும். தேய்த்த ஷீட்டைத் தோசைக்கல்லில் ஒவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம் சுட்டெடுக்கவும்.

  6. 6

    ஸ்கில்லெட்டில் எண்ணெய் தடவி, மாவை வைத்து கைகளால் பரப்பவும். தக்காளி சாஸ் சேர்த்து சமமாகப் பரப்பவும். மொசரெல்லா சீஸை எல்லா இடத்திலும் சமமாகத் தூவவும். டாப்பிங்குக்குத் தேவையான பொருட்களை வைக்கவும். ப்ரீஹீட் செய்த ஓவனில் 200 டிகிரியில் 25 நிமிடம் பீட்சாவை பேக் செய்யவும். துண்டுகளாக வெட்டி சூடாகப் பரிமாறவும்.

    மொசரெல்லா சீஸ்பேபி கார்ன்பச்சை குடமிளகாய்வெங்காயம்பிளாக் ஆலிவ்பிளாக் ஆலிவ்பன்னீர்

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookJuly 2023

    tried this with cooked chicken and it came out really well. the pizza dough is so good. thank u for this recipe.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000