பென்னே அல்லா வோட்கா
Also known as Vodka Pasta · Veg · One-pot meals, Noodles & Pasta
Good for: Party
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Penne alla vodka: penne in a tomato sauce with garlic, chilli flakes and vodka, finished with cream and mozzarella. Medium-spicy, serves 3, 30 min, video.
Ingredients
17 itemsஉப்புAs Needed
ஆலிவ் எண்ணெய்3 tbsp
மிளகாய் துகள்1 tsp
உப்பு0.50 tsp
பாப்ரிகா தூள்¼ tsp
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்1 tsp
மொசரெல்லா சீஸ்0.50 cup
தண்ணீர்As Needed
பென்னே பாஸ்தா200 grams
ஆலிவ் எண்ணெய்1 tsp
பூண்டு, மெல்லியதாக நறுக்கியது10 cloves
வெங்காயம், பொடியாக நறுக்கியது¼ cup
வோட்கா¼ cup
சர்க்கரை0.50 tsp
மிளகுத் தூள்½ tsp
தக்காளி ப்யூரி0.50 cup
பால் ஏடு0.50 cup
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 674kcal | 2022kcal |
| Protein | 15g | 46g |
| Carbohydrate | 62g | 185g |
| Fat | 35g | 106g |
| Fibre | 3.9g | 12g |
| Sugar | 6.7g | 20g |
Cookd masalas for penne pasta
Method
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். உப்பு சேர்த்து பாஸ்தாவைச் சேர்க்கவும். 7-8 நிமிடங்கள் அல்லது பாக்கெட்டில் உள்ள குறிப்புப்படி வேக வைக்கவும்.
உப்புதண்ணீர்பென்னே பாஸ்தா
- 2
பின்னர் சாஸில் பயன்படுத்த, சிறிது தண்ணீரை எடுத்து வைக்கவும்.
- 3
பாஸ்தாவை வடிகட்டி, எண்ணெயில் புரட்டி, தனியாக எடுத்து வைக்கவும்.
ஆலிவ் எண்ணெய்
- 4
வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில், மெல்லியதாக நறுக்கிய பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து, பூண்டு லேசாகப் பொன்னிறமாக மாறத் தொடங்கும் வரை வதக்கவும்.
ஆலிவ் எண்ணெய்மிளகாய் துகள்பூண்டு
- 5
வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வோட்கா சேர்த்து நன்றாகக் கிளறி, ஆவியாகி வற்ற விடவும்.
வெங்காயம்வோட்கா
- 6
தக்காளி ப்யூரி, உப்பு, சர்க்கரை, பாப்ரிகா தூள், மிளகுத் தூள் சேர்க்கவும். அடிக்கடி கிளறிக்கொண்டே 5 நிமிடம் வேக விடவும்.
உப்புபாப்ரிகா தூள்சர்க்கரைமிளகுத் தூள்தக்காளி ப்யூரி
- 7
எடுத்து வைத்த பாஸ்தா வேகவைத்த தண்ணீர், இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்
- 8
பால் ஏடு சேர்த்துக் கிளறவும். பாஸ்தா, துருவிய மொசரெல்லா சீஸ் சேர்க்கவும். நன்றாகக் கிளறிப் பரிமாறவும்!
மொசரெல்லா சீஸ்பால் ஏடு
Tips from other cooks
Read every tip →- R
Rajashree RajamanokarJune 2022
came out really well🙏🏽❤️
- R
Ragapriya viswanathanJuly 2024
Nice food
