முருங்கை இலை பெஸ்டோ பாஸ்தா
Also known as Muringa Ela Pesto Pasta, Malunggay Pesto Pasta · Veg · Noodles & Pasta
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Muringa ela pesto pasta: penne in a pesto of sauteed moringa leaves blended with garlic, cashews, parmesan, lemon and olive oil. Serves 3, 20 minutes, video.
Ingredients
11 itemsபூண்டு3 cloves
பார்மேசன் சீஸ்¼ cup
எலுமிச்சை½
ஆலிவ் எண்ணெய்½ cup
முருங்கைக் கீரை1 cup
கொத்தமல்லி¼ cup
முந்திரி¼ cup
மிளகுத் தூள்1 tsp
உப்பு4 tsp
பென்னே பாஸ்தா2 cup
ஆலிவ் எண்ணெய்1 tsp
Contains: milk, cashew or other tree nuts, wheat.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 794kcal | 2382kcal |
| Protein | 18g | 54g |
| Carbohydrate | 62g | 187g |
| Fat | 53g | 159g |
| Fibre | 3.4g | 10g |
| Sugar | 2.7g | 8.1g |
Method
- 1
பென்னே பாஸ்தாவை உப்பு சேர்த்து 11 நிமிடம் வேக வைத்து, தண்ணீரில் அலசவும்.
உப்புபென்னே பாஸ்தா
- 2
முருங்கைக்கீரையைச் சிறிது எண்ணெயில் சுமார் 30 நொடி வதக்கி எடுக்கவும். மேலே சொன்ன பொருட்களை ஆலிவ் எண்ணெய், முருங்கைக்கீரையுடன் சேர்த்து தேவையான பதம் வரும் வரை அரைக்கவும்.
பூண்டுபார்மேசன் சீஸ்எலுமிச்சைஆலிவ் எண்ணெய்முருங்கைக் கீரைகொத்தமல்லிமுந்திரிமிளகுத் தூள்ஆலிவ் எண்ணெய்உப்பு
- 3
வாணலியில் பாஸ்தாவை சாஸுடன் சேர்த்து நன்றாகப் புரட்டவும். துருவிய சீஸ் தூவி அலங்கரிக்கவும்.
Tips from other cooks
1 note- K
kaviJuly 2026
wow it's so 😀😀awesome. taste also wonderful
More like this
கூட்டாஞ்சோறு
70 mins482 cal
mild · Pressure Cooked · High fibre
முருங்கைக் கீரை சூப்
25 mins312 cal
mild · Sautéd · High protein
ராகி பக்கோடா
20 mins349 cal
mild · Deep Fried · Low sugar
டஸ்கன் சிக்கன்
50 mins667 cal
not spicy · Grilled · Low carb
ஸ்பெகட்டி ஆலியோ ஈ ஓலியோ
20 mins691 cal
mild · Sautéd · Low sugar