ராகி பக்கோடாCook

ராகி பக்கோடா

Veg · Snacks & Starters

Snacks & StartersVeganLow fatJainGluten-freeDairy-free

Total20 min
Prep10 min
Cook10 min
Serves6
Per serving349 cal
Spicemild

Good for: Rainy Day

ராகி பக்கோடா

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Ragi pakoda from a batter of ragi flour, roasted gram flour, moringa leaves and cumin, deep-fried by hand. Quick, mild, makes 6, 20 minutes, with video.

Ingredients

10 items
Cooking for6 servings
  • கேழ்வரகு மாவுகேழ்வரகு மாவு2 cup
  • உப்புஉப்பு1 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்2 tbsp
  • முருங்கைக் கீரைமுருங்கைக் கீரை1.5 cup
  • பொரித்த கறிவேப்பிலைபொரித்த கறிவேப்பிலை1 sprigs
  • பொட்டுக்கடலைபொட்டுக்கடலை½ cup
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • சீரகம்சீரகம்2 tsp
  • பொட்டுக்கடலை மாவுபொட்டுக்கடலை மாவு1 cup

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy349kcal2094kcal
Protein14g82g
Carbohydrate66g393g
Fat6.4g38g
Fibre11g66g
Sugar1.1g6.6g

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த் தூள், முருங்கைக்கீரை, உப்பு, சீரகம், தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாகக் கலக்கவும்.

    கேழ்வரகு மாவுஉப்புமிளகாய்த் தூள்முருங்கைக் கீரைபொட்டுக்கடலைதண்ணீர்சீரகம்பொட்டுக்கடலை மாவு

  2. 2

    கடாயில் எண்ணெய் சூடாக்கவும். கையால் சிறிது சிறிதாக மாவை எடுத்து எண்ணெயில் போடவும். மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் பொரித்தெடுக்கவும். டிஷ்யூ விரித்த தட்டுக்கு மாற்றவும். சிறிது பொரித்த கறிவேப்பிலை தூவி சூடாகப் பரிமாறவும்.

    பொரித்த கறிவேப்பிலைசூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000