வீகன் மஷ்ரூம் கறி பாஸ்தாCook

வீகன் மஷ்ரூம் கறி பாஸ்தா

Veg · Curries & Gravies, Noodles & Pasta

Curries & GraviesNoodles & PastaVeganDairy-free

Total45 min
Prep15 min
Cook30 min
Serves3
Per serving710 cal
Spicemild
வீகன் மஷ்ரூம் கறி பாஸ்தா

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mushroom curry pasta of penne with mushroom and baby corn in a blended cashew and garam masala sauce. Mild, serves 3, 45 minutes, step-by-step video.

Ingredients

16 items
Cooking for3 servings
  • தண்ணீர்தண்ணீர்For boiling
  • உப்புஉப்பு1.75 tsp
  • பென்னே பாஸ்தாபென்னே பாஸ்தா2 cup
  • முந்திரிமுந்திரி1 cup
  • பூண்டுபூண்டு4 cloves
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்¼
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • தண்ணீர்தண்ணீர்2.5 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
  • காளான்காளான், வில்லைகளாக நறுக்கியது200 grams
  • இத்தாலியன் சீசனிங்இத்தாலியன் சீசனிங்½ tsp
  • பேபி கார்ன்பேபி கார்ன், சிறு சதுரங்களாக நறுக்கியது½ cup
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • குடமிளகாய்குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது½ cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp

Contains: cashew or other tree nuts, wheat, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy710kcal2130kcal
Protein21g63g
Carbohydrate75g224g
Fat39g116g
Fibre6.4g19g
Sugar8.8g26g

Cookd masalas for mushroom

Method

  1. 1

    பாக்கெட்டில் உள்ள குறிப்பின்படி பாஸ்தாவை வேக வைத்து, குளிர்ந்த தண்ணீரில் அலசித் தனியாக எடுத்து வைக்கவும்.

    தண்ணீர்உப்புபென்னே பாஸ்தா

  2. 2

    மிக்ஸி ஜாரில் சாஸுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    முந்திரிபூண்டுகரம் மசாலா தூள்மஞ்சள் தூள்மிளகுத் தூள்உப்புதண்ணீர்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, காளான் சேர்த்து நிறம் மாறும் வரை 3 நிமிடம் வதக்கி, இத்தாலியன் சீசனிங் தூவி வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்காளான்இத்தாலியன் சீசனிங்

  4. 4

    சதுரமாக நறுக்கிய பேபி கார்ன் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்த சாஸைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை 3-4 நிமிடங்கள் வேக விடவும்.

    பேபி கார்ன்

  5. 5

    வெங்காயம், தண்ணீர், குடமிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி, பின் வேக வைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும். 1 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

    வெங்காயம்தண்ணீர்குடமிளகாய்கொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000