வீட்டு ஸ்டைல் கடலைக் கறிCook

வீட்டு ஸ்டைல் கடலைக் கறி

Also known as Kerala Kadala Curry · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamVeganGluten-freeDairy-free

Total60 min
Prep20 min
Cook40 min
Serves6
Per serving211 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

வீட்டு ஸ்டைல் கடலைக் கறி

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Home-style Kerala kadala curry of black chickpeas in a roasted coconut and spice paste. Medium-spicy, serves 6, about an hour plus overnight soaking, video.

Low calorie

Ingredients

22 items
Cooking for6 servings
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்¼ cup
  • தண்ணீர்தண்ணீர்3 cup
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்2 tbsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை3 sprigs
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்2
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது2
  • இஞ்சிஇஞ்சி, நறுக்கியது½ inch
  • உப்புஉப்பு1.5 tsp
  • கிராம்புகிராம்பு2
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்2 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1.5 tsp
  • பூண்டுபூண்டு, நறுக்கியது5
  • சோம்புசோம்பு2 tsp
  • மிளகுமிளகு½ tsp
  • பட்டைபட்டை½ inch
  • ஏலக்காய்ஏலக்காய்2
  • கடுகுகடுகு½ tsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது10
  • தேங்காய்த் துண்டுகள்தேங்காய்த் துண்டுகள்¼ cup
  • கருப்பு கொண்டைக்கடலைகருப்பு கொண்டைக்கடலை, ஊறவைத்தது¾ cup

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy211kcal1266kcal
Protein6.7g40g
Carbohydrate27g164g
Fat11g64g
Fibre10g61g
Sugar3.7g22g

Cookd masalas for black chickpeas

Method

  1. 1

    கருப்பு கொண்டைக்கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். குக்கரில் கொண்டைக்கடலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்க்கவும். தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேக விடவும்.

    வெங்காயம்பச்சை மிளகாய்இஞ்சிகறிவேப்பிலைஉப்புபூண்டுதண்ணீர்கருப்பு கொண்டைக்கடலை

  2. 2

    முழு மசாலாப் பொருட்கள், தேங்காயை எண்ணெய் இல்லாமல் வறுத்து, மசாலாத் தூள்கள், சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் போடவும். நைசான விழுதாக அரைக்கவும்.

    துருவிய தேங்காய்தண்ணீர்கிராம்புமஞ்சள் தூள்மல்லித் தூள்மிளகாய்த் தூள்சோம்புமிளகுபட்டைஏலக்காய்

  3. 3

    விழுதை வேக வைத்த கொண்டைக்கடலையில் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிக்க விடவும். மீதமுள்ள பொருட்களைச் சேர்த்து சின்ன வெங்காயமும் தேங்காய்த் துண்டுகளும் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    தேங்காய் எண்ணெய்கறிவேப்பிலைகாய்ந்த மிளகாய்கடுகுசின்ன வெங்காயம்தேங்காய்த் துண்டுகள்

  5. 5

    தாளிப்பைக் கிரேவியில் சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

2 notes
  • Nandni Nishaanth

    Nandni NishaanthJanuary 2026

    yumm

    A cook's photo of வீட்டு ஸ்டைல் கடலைக் கறி
  • I

    ijazOctober 2024

    ❤️❤️❤️❤️🥰🥰🥰 delightful

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000