கொண்டைக்கடலைக் குழம்பு
Also known as Channa Gravy, Black Channa Gravy, Chana Gravy, Kadala Gravy · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamDalVeganGluten-freeDairy-free
You’ll need: Pressure Cooker
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kondakadala kozhambu is a Chettinad black chickpea gravy thickened with coconut and roasted gram. Medium-spicy, serves 4, 40 minutes plus soaking, video.
Low calorie
Ingredients
12 itemsசூரியகாந்தி எண்ணெய்2 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
தக்காளி, சிறு சதுரங்களாக நறுக்கியது2
பட்டை1 inch
சோம்பு1 tsp
கருப்பு கொண்டைக்கடலை, ஊறவைத்தது¾ cup
உப்பு1 tsp
பூண்டு, நறுக்கியது5 cloves
மிளகாய்த் தூள்3 tsp
தண்ணீர்2.5 cup
துருவிய தேங்காய்1.5 cup
பொட்டுக்கடலை1 tbsp
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 368kcal | 1472kcal |
| Protein | 10g | 42g |
| Carbohydrate | 40g | 158g |
| Fat | 22g | 88g |
| Fibre | 16g | 62g |
| Sugar | 5.9g | 24g |
Cookd masalas for black chickpeas
Method
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு சேர்க்கவும். மிதமான தீயில் 30 நொடி அல்லது வாசனை வரும் வரை வறுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பட்டைசோம்பு
- 2
வெங்காயம், பூண்டு சேர்த்து மிதமான-அதிக தீயில் 2 நிமிடம் அல்லது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அல்லது குழையும் வரை வேக விடவும்.
வெங்காயம்தக்காளிபூண்டு
- 3
ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலை, மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் 1-2 நிமிடங்கள் அல்லது பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
கருப்பு கொண்டைக்கடலைஉப்புமிளகாய்த் தூள்
- 4
தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 4 விசில் அல்லது 10 நிமிடம் குக்கரில் வேக விடவும்.
தண்ணீர்
- 5
மிக்ஸி ஜாரில் தேங்காய், கடலை மாவு சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
துருவிய தேங்காய்பொட்டுக்கடலை
- 6
பிரஷர் இறங்கியதும், மூடியைத் திறந்து அரைத்த தேங்காய் விழுது, தண்ணீர் சேர்த்து, மூடி 10 நிமிடம் அல்லது எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். வடையுடன் சூடாகப் பரிமாறவும்.
தண்ணீர்
Tips from other cooks
2 notes- C
A Cookd cookJuly 2026
Too spicy. Reduce half chilly powder quantity.
Nandni NishaanthAugust 2024
just Yummmmm
More like this
முளைகட்டிய பயறு சாலட்
35 mins332 cal
mild · Pressure Cooked · High protein
கடலை கறி
45 mins304 cal
medium · Pressure Cooked · Low calorie
காலா சன்னா சாண்ட்விச்
20 mins406 cal
not spicy · Pressure Cooked · High fibre
வெஜ் ஷாமி கபாப்
40 mins242 cal
mild · Pressure Cooked · Low calorie
வீட்டு ஸ்டைல் கடலைக் கறி
60 mins211 cal
medium · Pressure Cooked · Low calorie


