ஹோம்மேட் பீனட் பட்டர்Cook

ஹோம்மேட் பீனட் பட்டர்

Also known as Easy Peanut Butter · Veg · Chutneys, Podis & Pickles

Chutneys, Podis & PicklesLow carbJainGluten-freeDairy-free

Total10 min
Prep10 min
Serves10
Per serving233 cal
Spicenot spicy
ஹோம்மேட் பீனட் பட்டர்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Homemade peanut butter ground from roasted peanuts, groundnut oil, honey and salt, plus coarse peanuts. Makes 10 in 10 minutes, step-by-step video.

Ingredients

4 items
Cooking for10 servings
  • வறுத்த நிலக்கடலைவறுத்த நிலக்கடலை2 cup
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்5 tbsp
  • தேன்தேன்3 tbsp
  • உப்புஉப்பு¼ tsp

Contains: groundnut.

Nutrition

One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 10
Energy233kcal2330kcal
Protein6.1g61g
Carbohydrate8.9g89g
Fat21g205g
Fibre2g20g
Sugar4.6g46g

Cookd masalas for roasted peanuts

Method

  1. 1

    ½ கப் நிலக்கடலையை மிக்ஸியில் போட்டு, சில முறை பல்ஸ் செய்து கொரகொரப்பாக அரைக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    வறுத்த நிலக்கடலை

  2. 2

    1 ½ கப் நிலக்கடலையை மிக்ஸியில் போட்டு நைசான விழுதாக அரைக்கவும்.

    வறுத்த நிலக்கடலை

  3. 3

    கடலை எண்ணெய், தேன், உப்பு சேர்த்து, க்ரீமி பதம் வரும் வரை மீண்டும் அரைக்கவும்.

    கடலை எண்ணெய்தேன்உப்பு

  4. 4

    ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த விழுது, கொரகொரப்பாக அரைத்த நிலக்கடலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  5. 5

    காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தவும்.

Tips from other cooks

2 notes
  • U

    UmadeviMay 2022

    exciting dish👌

  • S

    Shanmathi R KSeptember 2023

    It turned out good as i followed the exact measurements.I'm happy with the taste😋☺️

    A cook's photo of ஹோம்மேட் பீனட் பட்டர்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000