இத்தாலியன் சாக்லேட் கஸ்டர்ட்Cook

இத்தாலியன் சாக்லேட் கஸ்டர்ட்

Also known as Boudino, Chocolate Pudding · Veg + Egg · Sweets & Desserts

Sweets & DessertsGluten-free

Total15 min
Prep5 min
Cook10 min
Serves4
Per serving922 cal
Spicenot spicy

Good for: Party, Summer

இத்தாலியன் சாக்லேட் கஸ்டர்ட்

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Italian chocolate custard, or budino, cooked from egg yolks and cream with dark chocolate and coffee. Serves 4, 15 minutes plus setting, step-by-step video.

Ingredients

5 items
Cooking for4 servings
  • சர்க்கரைசர்க்கரை½ cup
  • டார்க் சாக்லேட்டார்க் சாக்லேட்2 cup
  • இன்ஸ்டன்ட் காபி பொடிஇன்ஸ்டன்ட் காபி பொடி1 tsp
  • முட்டையின் மஞ்சள் கருமுட்டையின் மஞ்சள் கரு5
  • பால் ஏடுபால் ஏடு2 cup

Contains: milk, egg, soya.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy922kcal3688kcal
Protein9.6g38g
Carbohydrate74g298g
Fat65g260g
Fibre4.9g20g
Sugar64g255g

Cookd masalas for dark chocolate

Method

  1. 1

    சாஸ்பேனில் முட்டையின் மஞ்சள் கருக்களைச் சேர்த்து முழுவதும் மென்மையாகும் வரை அடிக்கவும். க்ரீம் ஊற்றி முழுவதும் சேரும் வரை அடித்து, அடுப்பைப் பற்ற வைத்து கெட்டியாகும் வரை விடாமல் அடிக்கவும். டார்க் சாக்லேட், இன்ஸ்டன்ட் காபி சேர்த்து நன்றாகச் சேரும் வரை அடிக்கவும்.

    சர்க்கரைடார்க் சாக்லேட்இன்ஸ்டன்ட் காபி பொடிமுட்டையின் மஞ்சள் கருபால் ஏடு

  2. 2

    முழுவதும் மென்மையாக இருக்க வடிகட்டவும். கஸ்டர்டை விருப்பமான பாத்திரத்துக்கு மாற்றி, மூடி 3-4 மணி நேரம் செட் ஆக விடவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000