ஜப்பானீஸ் சிக்கன் கராகே
Also known as Japanese Fried Chicken, Tori No Karaage · Non-veg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Japanese chicken karaage: boneless thigh in soy sauce, white wine and ginger, in cornflour and fried twice. Mild, serves 5, 30 min plus marinating, video.
High protein
Ingredients
9 itemsவைட் ஒயின்2 tbsp
போன்லெஸ் சிக்கன் லெக் பீஸ், சிறு சதுரங்களாக நறுக்கியது500 grams
சோயா சாஸ்1.50 tbsp
சர்க்கரை¼ tsp
உப்பு½ tsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep-Frying
இஞ்சி, துருவியது1 tsp
சோள மாவு1 cup
மிளகுத் தூள்¼ tsp
Contains: wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 5 |
|---|---|---|
| Energy | 255kcal | 1275kcal |
| Protein | 20g | 101g |
| Carbohydrate | 24g | 121g |
| Fat | 7.2g | 36g |
| Fibre | 0.3g | 1.5g |
| Sugar | 0.3g | 1.5g |
Cookd masalas for chicken thigh & leg boneless
Method
- 1
சிக்கன் தொடைகளைச் சுமார் 2 இன்ச் துண்டுகளாக வெட்டவும்.
போன்லெஸ் சிக்கன் லெக் பீஸ்
- 2
ஒரு கிண்ணத்தில் ஊறவைக்கும் மசாலாவுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும். கோழியைச் சேர்த்து, எல்லா பக்கமும் படும்படி நன்றாகக் கலக்கவும். குறைந்தது 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
வைட் ஒயின்சோயா சாஸ்சர்க்கரைஇஞ்சிஉப்பு
- 3
மற்றொரு கிண்ணம்/தட்டில் கார்ன்ஃப்ளாருடன் உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
உப்புசோள மாவுமிளகுத் தூள்
- 4
கோழித் துண்டுகளைக் கார்ன்ஃப்ளாரில் போட்டு ஒவ்வொன்றாகப் புரட்டவும். துண்டுகள் இறுக்கமாக இருக்க லேசாக அழுத்தி, அதிகப்படியான மாவைத் தட்டி விடவும்.
- 5
குறைந்த-மிதமான தீயில், பொன்னிறமாக மாறத் தொடங்கும் வரை மட்டும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எண்ணெயிலிருந்து எடுத்து, ஒரு கூலிங் ட்ரே/ரேக்கில் 3-4 நிமிடங்கள் வைக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 6
அதிக தீயில் எண்ணெயை மீண்டும் சூடாக்கவும். கோழியை மீண்டும் எண்ணெயில் (சிறிது சிறிதாக) போட்டு, மொறுமொறுப்பாகப் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். இதற்கு சுமார் 1 நிமிடம் ஆகும். மயோனைஸ், எலுமிச்சைத் துண்டுகளுடன் பரிமாறவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
ஹோட்டல் ஸ்டைல் பட்டர் சிக்கன்
45 mins433 cal
mild · Simmered · High protein
சிக்கன் மலாய் டிக்கா
40 mins428 cal
mild · Grilled · High protein
சிக்கன் சங்கேசி
60 mins525 cal
medium · Simmered · High protein
டோனர் கபாப்
35 mins436 cal
medium · Pan-Fried · High protein
கிரீக் சிக்கன் லெமன் சூப்
35 mins204 cal
not spicy · Simmered · High protein


