கார முறுக்குCook

கார முறுக்கு

Also known as Chakkli · Veg · Snacks & Starters

Snacks & StartersLow carbJain

Total20 min
Prep10 min
Cook10 min
Serves10
Per serving138 cal
Spicemild

Good for: Navaratri & Ayudha Pooja, Diwali, Party, Rainy Day

கார முறுக்கு

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kara murukku, a Tamil Nadu snack of rice flour and besan dough with chilli and sesame, pressed and deep-fried. Mild, makes 10 servings in 20 minutes, video.

Low calorie

Ingredients

11 items
Cooking for10 servings
  • அரிசி மாவுஅரிசி மாவு2 cup
  • கடலை மாவுகடலை மாவு½ cup
  • உப்புஉப்பு½ tsp
  • பெருங்காயம்பெருங்காயம்1 pinch
  • சீரகம்சீரகம்1 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்¼ tsp
  • வெள்ளை எள்வெள்ளை எள்1 tsp
  • வெண்ணெய்வெண்ணெய்2 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tsp
  • தண்ணீர்தண்ணீர்1 cup

Contains: milk, wheat, sesame.

Nutrition

One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 10
Energy138kcal1380kcal
Protein2.5g25g
Carbohydrate19g188g
Fat5.7g57g
Fibre1.1g11g
Sugar0.6g6g

Cookd masalas for rice flour

Method

  1. 1

    தண்ணீர், வெண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும். வெண்ணெய் முழுவதையும் கலவையுடன் சேர்த்து, உதிரியான பதம் வரும் வரை பிசிறவும்.

    அரிசி மாவுகடலை மாவுஉப்புபெருங்காயம்சீரகம்மிளகாய்த் தூள்வெள்ளை எள்வெண்ணெய்

  2. 2

    சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மென்மையான ஆனால் கெட்டியான மாவாகப் பிசையவும்.

    தண்ணீர்

  3. 3

    முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, மாவை நிரப்பவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  4. 4

    பட்டர் பேப்பரில் தேவையான வடிவத்திலும் அளவிலும் பிழியவும்.

  5. 5

    கவனமாகச் சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

1 note
  • H

    hemasriNovember 2021

    Itz awsme.. tnq cookd team fa the recipe.. 🖤

    A cook's photo of கார முறுக்கு

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000