கருவாடு தொக்குCook

கருவாடு தொக்கு

Also known as Thokku · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves3
Per serving365 cal
Spicemedium
கருவாடு தொக்கு

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Karuvadu thokku, Tamil Nadu dried fish cooked in gingelly oil with ginger garlic, shallots and tomato. Medium-spicy, serves 3, 30 minutes, step-by-step video.

High proteinLow calorie

Ingredients

20 items
Cooking for3 servings
  • தண்ணீர்தண்ணீர்3/4 cup
  • பூண்டுபூண்டு10
  • கருவாடுகருவாடு150 grams
  • இஞ்சிஇஞ்சி1 inch
  • சூடான தண்ணீர்சூடான தண்ணீர்For Soaking
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்2 tbsp
  • கடுகுகடுகு1 tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது1
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்1.5 cup
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1.5 tbsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்2 tsp
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது2
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • உப்புஉப்பு1.5 tsp
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1 tsp
  • வெல்லம்வெல்லம்2 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp

Contains: fish, sesame.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy365kcal1095kcal
Protein36g108g
Carbohydrate27g82g
Fat13g39g
Fibre6g18g
Sugar12g35g

Cookd masalas for dried fish

Method

  1. 1

    இஞ்சியையும் பூண்டையும் சேர்த்து நன்றாக இடிக்கவும்.

    பூண்டுஇஞ்சி

  2. 2

    கருவாட்டைக் கழுவி சூடான தண்ணீரில் குறைந்தது 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    கருவாடுசூடான தண்ணீர்

  3. 3

    வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்க விடவும். இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை மிதமான தீயில் தொடர்ந்து வதக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலாத் தூள் சேர்க்கவும்.

    நல்லெண்ணெய்கடுகுபச்சை மிளகாய்சின்ன வெங்காயம்மிளகாய்த் தூள்மல்லித் தூள்மஞ்சள் தூள்கரம் மசாலா தூள்கறிவேப்பிலை

  4. 4

    நறுக்கிய தக்காளி சேர்த்து குழையும் வரை வேக விடவும். கருவாடு சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்தக்காளிஉப்பு

  5. 5

    எலுமிச்சைச் சாறு, வெல்லம், மிளகுத் தூள் சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    மிளகுத் தூள்எலுமிச்சைச் சாறுவெல்லம்கொத்தமல்லி

Tips from other cooks

5 notes
  • C

    A Cookd cookNovember 2023

    came out really well 🎉🎉

    A cook's photo of கருவாடு தொக்கு
  • S

    Shobana KrishOctober 2023

    u forgot to add salt in the instructions other than is everything is perfect

    A cook's photo of கருவாடு தொக்கு
  • S

    SukumarApril 2026

    Thala..konjam Puli add panna...innum sema taste ah irukum.

  • Barath

    BarathOctober 2024

    taste ok but pouring consistency aiduchu.....

    A cook's photo of கருவாடு தொக்கு
  • D

    DhepanJanuary 2024

    ahha just finished cooking and eating, thank you for the tasty and easy recipe.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000