கவுனி அரிசி இனிப்பு
Veg · Rice dishes, Sweets & Desserts
You’ll need: Pressure Cooker
Good for: Party
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kavuni arisi inippu is a Tamil Nadu sweet of black rice pressure-cooked soft and mixed with sugar, coconut and ghee. Serves 6, 25 min plus soaking, video.
Low calorie
Ingredients
6 itemsதுருவிய தேங்காய்½ cup
நெய்1 tbsp
கருப்பு கவுனி அரிசி1 cup
தண்ணீர்3.5 cup
உப்பு¼ tsp
சர்க்கரை150 grams
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 274kcal | 1644kcal |
| Protein | 3.4g | 20g |
| Carbohydrate | 53g | 319g |
| Fat | 6.3g | 38g |
| Fibre | 2.4g | 14g |
| Sugar | 26g | 153g |
Cookd masalas for forbidden rice/black rice
Method
- 1
அரிசியைக் கழுவி 8-10 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
கருப்பு கவுனி அரிசிதண்ணீர்
- 2
குக்கரில் ஊற வைத்த அரிசி, அரிசி ஊறிய தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 7-8 விசில் வரும் வரை வேக விடவும்.
உப்பு
- 3
பிரஷர் தானாக இறங்கியதும், மூடியைத் திறந்து லேசாக மசிக்கவும். இப்போது சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். துருவிய தேங்காய், நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். துருவிய தேங்காய் தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.
துருவிய தேங்காய்நெய்சர்க்கரை
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
பர்ப்பிள் பாயசம்
44 mins380 cal
not spicy · Pressure Cooked · Low calorie
மலபார் இறால் கறி
50 mins685 cal
medium · Simmered · High fibre
காரைக்குடி காளான் வறுவல்
35 mins385 cal
medium · Deep Fried · Low calorie
முட்டை ஆம்லெட் குழம்பு
30 mins410 cal
medium · Simmered · High fibre
சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
30 mins142 cal
mild · Stir-Fried · Low calorie


