கேசர் பாதாம் பால் பிரீமிக்ஸ்
Also known as Badam Milk, Kesar Badam Milk · Veg · Drinks
Good for: Party, Summer
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kesar badam milk pre-mix of blanched, roasted almonds ground with sugar, cardamom, turmeric and saffron. Makes 20 servings, 20 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
11 itemsதண்ணீர்3 cup
பாதாம்1 cup
சர்க்கரை2 cup
ஏலக்காய்5
மஞ்சள் தூள்½ tsp
முந்திரி சீவல்1 tbsp
பாதாம் சீவல்1 tbsp
பிஸ்தா சீவல்1 tbsp
குங்குமப்பூ1 tbsp
பால்2.5 cup
கேசர் பாதாம் பவுடர்2.5 tbsp
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 20. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 20 |
|---|---|---|
| Energy | 163kcal | 3260kcal |
| Protein | 3.1g | 62g |
| Carbohydrate | 27g | 530g |
| Fat | 5.8g | 116g |
| Fibre | 1.3g | 26g |
| Sugar | 24g | 484g |
Cookd masalas for kesar badam powder
Method
- 1
தண்ணீர் ஊற்றி பாதாம் சேர்க்கவும். தண்ணீரைக் கொதிக்க விட்டு, மேலும் 2 நிமிடம் வேக விடவும்.
தண்ணீர்பாதாம்
- 2
பாதாமை வடிகட்டி, தோல் உரித்து, சுத்தமான துணியால் ஈரம் போகத் துடைக்கவும்.
- 3
தோல் உரித்த பாதாமை வாணலியில் சேர்த்து, ஈரப்பதம் முழுவதும் போகும் வரை எண்ணெய் இல்லாமல் வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
- 4
மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காய், மஞ்சள் தூள் சேர்த்து நைசான பொடியாக அரைக்கவும்
சர்க்கரைஏலக்காய்மஞ்சள் தூள்முந்திரி சீவல்பாதாம் சீவல்பிஸ்தா சீவல்குங்குமப்பூ
- 5
இப்போது வறுத்த பாதாமை மிக்ஸியில் சேர்த்து மீண்டும் நைசான பொடியாக அரைக்கவும். காற்று புகாத டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் 6 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தவும்.
- 6
இப்போது இந்தப் பொடியில் 3 டேபிள்ஸ்பூன் எடுத்து 2 ½ கப் சூடான பாலில் சேர்த்து, நன்றாகக் கலந்து சூடாகவோ குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.
பால்கேசர் பாதாம் பவுடர்
Tips from other cooks
1 note- C
A Cookd cookAugust 2023
super👌👌👌👌👌
More like this
பேக் செய்யாத வெனிலா ஸ்பான்ஜ் கேக்
50 mins445 cal
not spicy · Pressure Cooked
பாகர்கானி
40 mins703 cal
not spicy · Baked
மசாலா பால்
25 mins315 cal
not spicy · Simmered · Source of protein
ஷாஹி துக்டா
35 mins414 cal
not spicy · Pan-Fried · Source of protein
வெஜிடபிள் லசானியா
80 mins955 cal
not spicy · Stir-Fried · Source of protein

