லேஸி நூடுல்ஸ்Cook

லேஸி நூடுல்ஸ்

Also known as Easy noodles · Veg · One-pot meals, Noodles & Pasta

One-pot mealsNoodles & PastaLow fatDairy-free

Total15 min
Prep5 min
Cook10 min
Serves2
Per serving364 cal
Spicemild

Good for: Lunchbox

லேஸி நூடுல்ஸ்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Lazy noodles: hakka noodles in a quick sauce of dark soy, peanut butter, honey and chilli flakes with sesame. Mild, serves 2, 15 minutes, step-by-step video.

Low calorie

100% would make this again21 cooks

Ingredients

10 items
Cooking for2 servings
  • தண்ணீர்தண்ணீர்½ cup
  • டார்க் சோயா சாஸ்டார்க் சோயா சாஸ்2 tbsp
  • தேன்தேன்1 tbsp
  • பீனட் பட்டர்பீனட் பட்டர்1 tbsp
  • சோள மாவுசோள மாவு1 tsp
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1 tbsp
  • வெள்ளை எள்வெள்ளை எள்0.50 tsp
  • ஹக்கா நூடுல்ஸ்ஹக்கா நூடுல்ஸ், வேகவைத்தது150 grams
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள், நறுக்கியதுFor Garnish
  • மிளகாய் துகள்மிளகாய் துகள்1 tsp

Contains: groundnut, wheat, soya, sesame.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy364kcal728kcal
Protein11g21g
Carbohydrate70g140g
Fat5.4g11g
Fibre3.4g6.8g
Sugar10g20g

Method

  1. 1

    ஒரு வாணலியில் தண்ணீர், சோயா சாஸ், தேன், நட் பட்டர், சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    தண்ணீர்டார்க் சோயா சாஸ்தேன்பீனட் பட்டர்மிளகாய் துகள்

  2. 2

    ¼ கப் தண்ணீரில் கலந்த கார்ன்ஃப்ளார் சேர்த்து சாஸைக் கெட்டியாக்கவும்.

    சோள மாவுதண்ணீர்

  3. 3

    எள், எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். வேக வைத்த நூடுல்ஸைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    எலுமிச்சைச் சாறுவெள்ளை எள்ஹக்கா நூடுல்ஸ்

  4. 4

    கடைசியாக நறுக்கிய வெங்காயத் தாள் தூவவும்.

    வெங்காயத் தாள்

Tips from other cooks

Read every tip →
  • B

    Bharath GJanuary 2022

    It was good.

    A cook's photo of லேஸி நூடுல்ஸ்
  • M

    Mohammed Ameer KDecember 2021

    it was really tasty

  • K

    kishorekumarMay 2024

    The dish turned out well

    A cook's photo of லேஸி நூடுல்ஸ்
  • C

    A Cookd cookFebruary 2024

    are they using spaghetti instructions of noodles??

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000