வெஜ்ஜி நூடுல்ஸ் சாலட்
Also known as Peanut Butter Mayo Salad, Hakka Noodles · Veg · Noodles & Pasta, Soups & Salads
Good for: Lunchbox, Summer
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Veggie noodle salad of hakka noodles and vegetables in a peanut butter, mayonnaise, honey and soy dressing, served cold. Mild, serves 2, 20 minutes, video.
Ingredients
18 itemsஹக்கா நூடுல்ஸ், சமைத்தது1
குடமிளகாய், வில்லைகளாக நறுக்கியது70 grams
பீனட் பட்டர்1 tbsp
வெள்ளரிக்காய், வில்லைகளாக நறுக்கியது100 grams
சோயா சாஸ்½ tbsp
தேன்7 grams
ட்ரைடு ரோஸ்மேரி1 grams
ட்ரைடு தைம்1 grams
பூண்டு6 grams
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது5 grams
சில்லி ஆயில்5 ml
மயோனைஸ்1 cup
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது80 grams
கேரட், மெல்லிய நீளவாக்கில் நறுக்கியது100 grams
காளான்200 grams
ட்ரைடு பார்ஸ்லி1 grams
ட்ரைடு பேசில்1 grams
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்2 grams
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 995kcal | 1990kcal |
| Protein | 16g | 32g |
| Carbohydrate | 81g | 162g |
| Fat | 70g | 139g |
| Fibre | 8.2g | 16g |
| Sugar | 13g | 27g |
Cookd masalas for hakka noodles
Method
- 1
கலக்கும் கிண்ணத்தில் பீநட் பட்டர், மயோனைஸ், தேன், சோயா சாஸ், பலவகை ட்ரைடு ஹெர்ப்ஸ், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பீனட் பட்டர்சோயா சாஸ்தேன்ட்ரைடு ரோஸ்மேரிட்ரைடு தைம்பூண்டுமயோனைஸ்ட்ரைடு பார்ஸ்லிட்ரைடு பேசில்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்
- 2
காய்கறிகளையும் நூடுல்ஸையும் சேர்க்கவும். நூடுல்ஸ் உடையாமல் இருக்க மெதுவாகக் கலக்கவும்.
ஹக்கா நூடுல்ஸ்குடமிளகாய்வெள்ளரிக்காய்வெங்காயம்கேரட்காளான்
- 3
கொத்தமல்லி தூவி அலங்கரித்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
கொத்தமல்லிசில்லி ஆயில்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.


