காரைக்குடி காளான் நூடுல்ஸ்Cook

காரைக்குடி காளான் நூடுல்ஸ்

Veg · One-pot meals, Noodles & Pasta

One-pot mealsNoodles & PastaVeganDairy-free

Total35 min
Prep20 min
Cook15 min
Serves2
Per serving513 cal
Spicemild

Good for: Lunchbox

காரைக்குடி காளான் நூடுல்ஸ்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Karaikudi kaalan noodles: hakka noodles tossed with mushrooms, curry leaves, red chillies and coconut paste. Mild, serves 2, 35 minutes, step-by-step video.

Ingredients

22 items
Cooking for2 servings
  • உப்புஉப்பு1 tsp
  • தேங்காய்தேங்காய், துருவியது2 tbsp
  • சோம்புசோம்பு½ tsp
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்2 tbsp
  • தண்ணீர்தண்ணீர்For boiling
  • உப்புஉப்புAs required
  • ஹக்கா நூடுல்ஸ்ஹக்கா நூடுல்ஸ்150 grams
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • தக்காளி சாஸ்தக்காளி சாஸ்1 tbsp
  • முந்திரிமுந்திரி3
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது2 tsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்1
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்½ tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tbsp
  • காளான்காளான்100 grams

Contains: cashew or other tree nuts, wheat, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy513kcal1026kcal
Protein12g24g
Carbohydrate73g145g
Fat21g41g
Fibre6.7g13g
Sugar6.1g12g

Cookd masalas for hakka noodles

Method

  1. 1

    தண்ணீரைக் கொதிக்க விட்டு, பாக்கெட்டில் உள்ள குறிப்பின்படி நூடுல்ஸை வேக வைக்கவும். நூடுல்ஸை வடிகட்டி, ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்க்கவும்.

    தண்ணீர்உப்புஹக்கா நூடுல்ஸ்

  2. 2

    தேங்காய் விழுதுக்கான எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    தேங்காய்சோம்புமுந்திரிதண்ணீர்

  3. 3

    வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தொடர்ந்து வதக்கவும்.

    தேங்காய் எண்ணெய்வெங்காயம்இஞ்சிபூண்டுகாய்ந்த மிளகாய்கறிவேப்பிலை

  4. 4

    நறுக்கிய காளானைச் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், தக்காளி கெட்சப் சேர்க்கவும். ஒரு நிமிடம் வேக விடவும்.

    மஞ்சள் தூள்மல்லித் தூள்தக்காளி சாஸ்மிளகாய்த் தூள்காளான்

  5. 5

    தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.

    உப்புஎலுமிச்சைச் சாறு

  6. 6

    வேகவைத்த நூடுல்ஸைச் சேர்த்து, நூடுல்ஸ் உடையாமல் கலக்கவும். இன்னும் சிறிது உப்பு, மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

    உப்புமிளகுத் தூள்கொத்தமல்லி

Tips from other cooks

Read every tip →
  • T

    Tharunya Sabari NathanMarch 2026

    Very good

    A cook's photo of காரைக்குடி காளான் நூடுல்ஸ்
  • M

    manoj nayakJune 2023

    Tried this Indo Chinese Fusion Recipe and turned out really well…It was totally a different taste with the typical southern spices…loved it 😋😋😋

  • C

    A Cookd cookJune 2023

    Made this today! absolutely delicious! plate empty in minutes! 😊

  • D

    Divya GokulnathJune 2023

    Made this today, but without mushrooms. Tasted just super! so good!

  • B

    baluFebruary 2023

    very nice

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000