லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் கேரட் சாதம்Cook

லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் கேரட் சாதம்

Veg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot mealsVeganGluten-freeDairy-free

Total35 min
Prep10 min
Cook25 min
Serves3
Per serving573 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Lunchbox

லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் கேரட் சாதம்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Lunchbox carrot rice of raw rice and grated carrot pressure-cooked with turmeric and cashews. Mild, serves 3, 35 minutes plus soaking, step-by-step video.

Ingredients

14 items
Cooking for3 servings
  • கடுகுகடுகு½ tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்3
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது2
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • உப்புஉப்பு1.5 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • சீரகம்சீரகம்½ tsp
  • முந்திரிமுந்திரி10
  • கொத்தமல்லிகொத்தமல்லிFor garnish
  • தண்ணீர்தண்ணீர்4.5 cup
  • கேரட்கேரட், துருவியது4
  • பச்சரிசிபச்சரிசி1.5 cup

Contains: cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy573kcal1719kcal
Protein10g31g
Carbohydrate105g315g
Fat13g40g
Fibre6.7g20g
Sugar7.1g21g

Cookd masalas for carrot

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    பச்சரிசி

  2. 2

    குக்கரைச் சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும். கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். முந்திரி சேர்த்து சில நொடிகள் வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    கடுகுகாய்ந்த மிளகாய்கறிவேப்பிலைவெங்காயம்சூரியகாந்தி எண்ணெய்சீரகம்முந்திரி

  3. 3

    மஞ்சள் தூள், துருவிய கேரட் சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும். தண்ணீர், உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.

    மஞ்சள் தூள்உப்புதண்ணீர்கேரட்

  4. 4

    ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்க்கவும். மூடி போட்டு குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும். அடுப்பை அணைத்து பிரஷர் தானாக இறங்க விடவும். குக்கரைத் திறந்து, சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

    கொத்தமல்லிகொத்தமல்லி

Tips from other cooks

6 notes
  • vijilingesh

    vijilingeshJune 2023

    Awesome…. Taste is so good. My children’s really love this recipe …. Plz upload lunch box recipes for kids🙏🙏🙏

    A cook's photo of லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் கேரட் சாதம்
  • A

    ArasiAugust 2024

    it's yummy😋

  • C

    A Cookd cookMay 2024

    super one😘

    A cook's photo of லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் கேரட் சாதம்
  • C

    A Cookd cookJuly 2023

    Awesome taste is so good my children are like so much. thanks for the recipe

  • C

    A Cookd cookJune 2023

    Awesome.. please come up with lunch box series.

  • J

    Jone PearlsonJune 2023

    Thanks for sharing this amazing recipe..Please do come up with the lunch box series.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000