வெஜிடபிள் ஸ்டூCook

வெஜிடபிள் ஸ்டூ

Also known as Kerala Vegatable Ishtu, Vegetable Stew, Coconut Milk Stew, Vegetable Ishtu · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamVeganLow carbGluten-freeDairy-free

Total35 min
Prep15 min
Cook20 min
Serves4
Per serving186 cal
Spicemedium

Good for: Onam, Party

வெஜிடபிள் ஸ்டூ

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kerala vegetable stew, or ishtu: potato, carrot, beans and peas in fresh coconut milk and whole spices. Medium-spicy, serves 4, 35 minutes, with video.

Low calorie

Ingredients

17 items
Cooking for4 servings
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்1 cup
  • தண்ணீர்தண்ணீர்2.75 cup
  • பட்டைபட்டை1 inch
  • ஏலக்காய்ஏலக்காய்3
  • கிராம்புகிராம்பு3
  • மிளகுமிளகு¼ tsp
  • இஞ்சிஇஞ்சி, மெல்லியதாக நறுக்கியது1 inch
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது4 cloves
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது4
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு, சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • கேரட்கேரட், நீளத் துண்டுகள்1
  • பட்டாணிபட்டாணி¼ cup
  • உப்புஉப்புTo Taste
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்1 tbsp
  • பீன்ஸ்பீன்ஸ், நீளத் துண்டுகள்4

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy186kcal744kcal
Protein3.1g12g
Carbohydrate19g74g
Fat12g48g
Fibre5.8g23g
Sugar4.5g18g

Cookd masalas for potato

Method

  1. 1

    துருவிய தேங்காயை ¾ கப் தண்ணீருடன் நைசான விழுதாக அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டியில் வடிகட்டி முதல் தேங்காய்ப் பால் எடுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    துருவிய தேங்காய்தண்ணீர்

  2. 2

    முதல் தேங்காய்ப் பால் எடுத்த பின் மீதமுள்ள சக்கையை 2 கப் தண்ணீருடன் மீண்டும் அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டியில் வடிகட்டி இரண்டாம் தேங்காய்ப் பால் எடுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    தண்ணீர்

  3. 3

    கடாயில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சூடாக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்க்கவும். மசாலாப் பொருட்களை வெடிக்க விடவும்.

    பட்டைஏலக்காய்கிராம்புமிளகுதேங்காய் எண்ணெய்

  4. 4

    பொடியாக நறுக்கிய பூண்டு, மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வேக விடவும்.

    இஞ்சிபூண்டுவெங்காயம்பச்சை மிளகாய்கறிவேப்பிலை

  5. 5

    சதுரமாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    உருளைக்கிழங்குகேரட்பட்டாணிபீன்ஸ்

  6. 6

    இரண்டாம் தேங்காய்ப் பால், உப்பு சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    உப்பு

  7. 7

    காய்கறிகள் வெந்ததும், முதல் தேங்காய்ப் பால் சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆப்பம் அல்லது இடியாப்பத்துடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

6 notes
  • A

    Amit DharFebruary 2022

    it’s a good recipe , I would season twice , once while sautéing onion and veggies and then later as well. I also added a bit of sugar at the end to balance the flavours

  • N

    nirupama vishnuDecember 2025

    It came out really well ! Tasty 🤤 and easy to make.

  • C

    A Cookd cookJune 2024

    easy to follow and it turned out well.

  • C

    A Cookd cookMay 2024

    It came amazingly well.Loved the process and the taste of the veggie stew❤️.

  • B

    Bhuvaneswari NambirajanMarch 2024

    lovedddd this 😋😋

    A cook's photo of வெஜிடபிள் ஸ்டூ
  • C

    A Cookd cookJuly 2023

    I added some seived coconut back into the curry to make it thicker. Due to absence of coconut oil, used normal cooking oil, but the taste remained the same. Quick to make, light on stomach, good derviative for people who like Thai curries.

    A cook's photo of வெஜிடபிள் ஸ்டூ

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000