மெட்ராஸ் மீன் குழம்புCook

மெட்ராஸ் மீன் குழம்பு

Also known as Homestyle Fish Curry, Madras Fish Curry, Tamilnadu Fish Curry · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free

Total40 min
Prep20 min
Cook20 min
Serves4
Per serving570 cal
Spicemedium
மெட்ராஸ் மீன் குழம்பு

Cook along

10 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Madras meen kulambu: fish in tamarind and ground coconut, cooked in gingelly oil with shallots. Medium-spicy, serves 4, 40 minutes plus marinating, video.

High protein

Ingredients

23 items
Cooking for4 servings
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1 tsp
  • வினிகர்வினிகர்2 tsp
  • உப்புஉப்புAs Needed
  • இஞ்சிஇஞ்சி1 inch
  • பூண்டுபூண்டு8 cloves
  • கசகசாகசகசா5 tsp
  • சீரகம்சீரகம்¾ tsp
  • வெந்தயம்வெந்தயம்¾ tsp
  • தண்ணீர்தண்ணீர்200 ml
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்5 tbsp
  • கடுகுகடுகு¼ tsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்30
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை20
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்0.50 tsp
  • உப்புஉப்புAs Needed
  • தண்ணீர்தண்ணீர்3 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது¼ cup
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்1.50 cup
  • தக்காளிதக்காளி6
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tbsp
  • மீன்மீன்500 grams
  • புளிபுளி1 tbsp

Contains: fish, sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy570kcal2280kcal
Protein34g135g
Carbohydrate31g124g
Fat36g146g
Fibre9.5g38g
Sugar14g55g

Cookd masalas for fish

Method

  1. 1

    மீனை எலுமிச்சைச் சாறு, வினிகர், சிறிது உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    எலுமிச்சைச் சாறுவினிகர்உப்புமீன்

  2. 2

    ‘அரைக்க’ என்பதன் கீழ் உள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் அரைக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    இஞ்சிபூண்டுகசகசாதுருவிய தேங்காய்தக்காளி

  3. 3

    வெந்தயம், சீரகத்தை ஒன்றாக உரலில் இடிக்கவும் அல்லது கொரகொரப்பாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும்.

    சீரகம்வெந்தயம்

  4. 4

    புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்து, கரைத்துச் சாறு எடுத்து, வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

    தண்ணீர்புளி

  5. 5

    அகலமான வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு சேர்க்கவும். வெடித்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் கறிவேப்பிலை சேர்க்கவும்.

    நல்லெண்ணெய்கடுகுசின்ன வெங்காயம்கறிவேப்பிலை

  6. 6

    மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். ஒரு நிமிடம் கிளறி வறுக்கவும்.

    மல்லித் தூள்மஞ்சள் தூள்உப்புமிளகாய்த் தூள்

  7. 7

    தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  8. 8

    புளித் தண்ணீர், 3 கப் தண்ணீர் சேர்க்கவும். குழம்பைக் கொதிக்க விட்டு, 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    தண்ணீர்

  9. 9

    மீன் துண்டுகளை மெதுவாகச் சேர்த்து, தீயைக் குறைத்து 3 நிமிடம் வேக விடவும். வெந்தயம் சீரகப் பொடியைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

  10. 10

    கொத்தமல்லி தூவி அலங்கரித்து, வடித்த சாதத்துடன் பரிமாறவும்.

    கொத்தமல்லி

Tips from other cooks

5 notes
  • S

    Swathika RamaduraiJanuary 2024

    ultimate recipe made it and ppl in my home is enjoying every bit of it thanks cooked for the wonderful recipe🫶🫰🫰🫰🫶

  • C

    A Cookd cookJuly 2023

    great taste and easy to make

  • S

    Suganya JMarch 2023

    mom appreciated the taste

    A cook's photo of மெட்ராஸ் மீன் குழம்பு
  • V

    Vilasini C.August 2022

    cut tomatoes, not grind

    A cook's photo of மெட்ராஸ் மீன் குழம்பு
  • A

    AfrinDecember 2021

    simple and easy

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000