மேகி ராமென் பவுல்
Veg + Egg · One-pot meals, Noodles & Pasta
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Maggi ramen bowl: noodles in a ginger, garlic and soy broth with soft-boiled egg, mushrooms, spinach and sriracha. Mild, serves 1, 25 minutes, with video.
100% would make this again10 cooks
Ingredients
17 itemsசூரியகாந்தி எண்ணெய்1 tbsp
காளான், சிறு சதுரங்களாக நறுக்கியது1 cup
சூரியகாந்தி எண்ணெய்1 tsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது1 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது2 tsp
வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி, மெல்லியதாக நறுக்கியது¼ cup
சோயா சாஸ்1 tbsp
தண்ணீர்3 cup
மேகி மசாலா1
பசலைக்கீரை½ cup
முட்டை1
உப்புA Pinch
மிளகுத் தூள்A Pinch
வெங்காயத் தாள்2 tbsp
ஸ்ரீராச்சா சாஸ்1 tsp
வெள்ளை எள்½ tsp
மேகி2
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving |
|---|---|
| Energy | 918kcal |
| Protein | 25g |
| Carbohydrate | 100g |
| Fat | 47g |
| Fibre | 7.3g |
| Sugar | 7.6g |
Method
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, காளான் சேர்க்கவும். அதிக தீயில் 2 நிமிடம் வதக்கவும். காளானை வாணலியிலிருந்து எடுத்து தனியாக வைக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்காளான்
- 2
அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றவும். இஞ்சி, பூண்டு, வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி சேர்க்கவும். 30 நொடி அல்லது வாசனை வரும் வரை வதக்கவும். சோயா சாஸ் சேர்க்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்இஞ்சிபூண்டுவெங்காயத் தாள் வெள்ளைப் பகுதிசோயா சாஸ்
- 3
தண்ணீரும் மேகி மசாலாவும் சேர்க்கவும். கொதி வந்ததும் மேகி நூடுல்ஸ் சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும்.
தண்ணீர்மேகி மசாலாமேகி
- 4
பசலைக் கீரை சேர்த்து மேலும் 30 நொடி வேக விடவும்.
பசலைக்கீரை
- 5
பாதி வேகவைத்த முட்டை செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கவும். தண்ணீர் சுமார் 1 இன்ச் உயரம் இருக்க வேண்டும். முட்டையைச் சேர்த்து, மூடி போட்டு 6 நிமிடம் வேக விடவும்.
முட்டை
- 6
முட்டையைப் பாத்திரத்திலிருந்து எடுத்து ஐஸ் தண்ணீரில் போடவும். கையால் தொடும் அளவுக்கு ஆறியதும், தோல் உரித்து இரண்டாக வெட்டவும். உப்பு, மிளகுத் தூள் தூவவும்.
உப்புமிளகுத் தூள்
- 7
நூடுல்ஸையும் சூப்பையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். மேலே ஸ்ரீராச்சா சாஸ், பாதி வேகவைத்த முட்டை, காளான், வெங்காயத் தாள், எள் சேர்க்கவும்.
வெங்காயத் தாள்ஸ்ரீராச்சா சாஸ்வெள்ளை எள்
Tips from other cooks
Read every tip →- A
Arul SelvanNovember 2022
We call it Indian style ramen 🤩😋😋
- B
barathJanuary 2022
loved this recipe 😍
- C
A Cookd cookSeptember 2024
I Will Try These On 1 October. But I Have A Question What Can We Use Instead of Sriracha Sauce? Please Tell Me.
- S
Sri Lakshmi InalaJanuary 2025
nice
- R
RubikaMay 2024
loved this recipe 😋
- A
Annamalai RamaswamyNovember 2021
Amazing and simple