மகாராஷ்டிரா நிலக்கடலை சட்னி
Also known as Shengdana Chutney, Dry Peanut Chutney Powder · Veg · Chutneys, Podis & Pickles
Good for: Lunchbox
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Maharashtrian peanut chutney, or shengdana chutney: a coarse blend of roasted peanuts, garlic and Kashmiri chilli. Medium-spicy, serves 4, 15 minutes, video.
Ingredients
8 itemsபச்சை நிலக்கடலை1 cup
சூரியகாந்தி எண்ணெய்2 tsp
சீரகம்2 tsp
பூண்டு, கொத்தியது3 tbsp
காஷ்மீரி காய்ந்த மிளகாய்4
மிளகாய்த் தூள்½ tsp
மஞ்சள் தூள்½ tsp
உப்பு1 tsp
Contains: groundnut.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 262kcal | 1048kcal |
| Protein | 11g | 44g |
| Carbohydrate | 12g | 46g |
| Fat | 22g | 86g |
| Fibre | 5g | 20g |
| Sugar | 2.2g | 8.8g |
Cookd masalas for raw peanuts
Method
- 1
ஒரு வாணலியில் நிலக்கடலையை பிரவுன் நிறமாகும் வரை 5 நிமிடம் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். ஆற ஒரு தட்டில் தனியாக வைக்கவும்.
பச்சை நிலக்கடலை
- 2
வறுத்த நிலக்கடலையின் தோலை நீக்கவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய், சீரகம் சேர்க்கவும். பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து 4 நிமிடம் வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்சீரகம்பூண்டுகாஷ்மீரி காய்ந்த மிளகாய்
- 4
நிலக்கடலையை வாணலியில் சேர்க்கவும். மசாலாத் தூள்கள், உப்பு சேர்க்கவும்.
மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்உப்பு
- 5
நன்றாகக் கலந்து மிக்ஸிக்கு மாற்றவும். விட்டு விட்டு அரைத்து கொரகொரப்பான பதத்தில் அரைக்கவும்.
Tips from other cooks
1 note- M
MahalakshmiMarch 2023
how many days this can be stored ??

