மசாலே பாத்
Also known as Masala Bhaat · Veg · Rice dishes, One-pot meals
Good for: Lunchbox, Party
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Masale bhaat, Maharashtrian spiced rice cooked in ghee with goda masala, ivy gourd, brinjal, potato and peanuts. Medium-spicy, serves 4, 30 minutes, video.
Low calorie
Ingredients
16 itemsதண்ணீர்As Needed
நெய்1 tbsp
கடுகு¼ tsp
சீரகம்¼ tsp
மஞ்சள் தூள்¼ tsp
மிளகாய்த் தூள்0.50 tsp
உப்பு1.50 tsp
கோவைக்காய், சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
பச்சை நிலக்கடலை¼ cup
தண்ணீர்2 cup
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1
உருளைக்கிழங்கு, சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
கத்தரிக்காய், சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
அரிசி1 cup
கோடா மசாலா2 tbsp
Contains: milk, groundnut, sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 308kcal | 1232kcal |
| Protein | 7.2g | 29g |
| Carbohydrate | 50g | 199g |
| Fat | 9.5g | 38g |
| Fibre | 3.3g | 13g |
| Sugar | 2g | 8g |
Cookd masalas for rice
Method
- 1
அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
தண்ணீர்அரிசி
- 2
ஒரு பாத்திரத்தில் நெய் சூடாக்கி கடுகு சேர்க்கவும். வெடித்ததும் சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
நெய்கடுகுசீரகம்வெங்காயம்
- 3
மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, கோடா மசாலா சேர்க்கவும். சதுரமாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
மஞ்சள் தூள்மிளகாய்த் தூள்உப்புகோவைக்காய்உருளைக்கிழங்குகத்தரிக்காய்கோடா மசாலா
- 4
அரிசி, நிலக்கடலை சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீரும் அரிசியும் ஒரே மட்டத்துக்கு வரும் வரை வேக விடவும்.
பச்சை நிலக்கடலைதண்ணீர்
- 5
மூடி போட்டுக் குறைந்த தீயில் 14 நிமிடம் வேக விடவும். ஃபோர்க்கால் சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
கொத்தமல்லி
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
மாங்காய் சாதம்
45 mins354 cal
mild · Pressure Cooked · Low calorie
நீர் உருண்டை
35 mins493 cal
mild · Steamed · Low sugar
மட்டன் போட்டி வறுவல்
45 mins361 cal
medium · Pressure Cooked · High protein
கறிவேப்பிலை சாதம்
30 mins1026 cal
mild · Open Pot · Low sugar
ஜிலேபி
45 mins267 cal
not spicy · Deep Fried · Low calorie

