மங்களூர் சிக்கன் உர்வல்
Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh proteinGluten-free
Good for: Party
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mangalorean chicken urval in butter with a paste of Kashmiri chillies and cashews, with curry leaves. Spicy, serves 3, 35 minutes plus marinating, video.
High protein
Ingredients
12 itemsகறி கோழி500 grams
உப்பு¾ tsp
மஞ்சள் தூள்0.50 tsp
மல்லித் தூள்1 tsp
எலுமிச்சைச் சாறு1 tbsp
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
காஷ்மீரி காய்ந்த மிளகாய்10
முந்திரி25
தண்ணீர்As Needed
வெண்ணெய்4 tbsp
கறிவேப்பிலை20
பச்சை மிளகாய், கீறியது3
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 439kcal | 1317kcal |
| Protein | 38g | 113g |
| Carbohydrate | 11g | 34g |
| Fat | 29g | 88g |
| Fibre | 5.5g | 17g |
| Sugar | 1.9g | 5.7g |
Cookd masalas for chicken curry cut
Method
- 1
ஊறவைக்கும் மசாலாவுக்கான எல்லா பொருட்களுடனும் கோழியைச் சேர்த்துக் கலக்கவும். 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கறி கோழிஉப்புமஞ்சள் தூள்மல்லித் தூள்எலுமிச்சைச் சாறுஇஞ்சி பூண்டு விழுது
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். காஷ்மீரி காய்ந்த மிளகாய், முந்திரி சேர்க்கவும். 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீரிலிருந்து எடுக்கவும். ஆறியதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
காஷ்மீரி காய்ந்த மிளகாய்முந்திரிதண்ணீர்
- 3
வாணலியில் வெண்ணெய் சூடாக்கவும். மிளகாய் விழுது சேர்த்து 5 நிமிடம் அல்லது ஓரங்களில் வெண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.
வெண்ணெய்
- 4
ஊற வைத்த கோழியைச் சேர்த்து அதிக தீயில் 2 நிமிடம் வதக்கவும்.
- 5
மூடி போட்டு 15 நிமிடம் அல்லது கோழி முழுவதும் வேகும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 6
மற்றொரு வாணலியில் வெண்ணெய் சூடாக்கி, முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். முந்திரி லேசான பொன்னிறமானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். இதைக் கோழியில் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
வெண்ணெய்கறிவேப்பிலைபச்சை மிளகாய்முந்திரி
Tips from other cooks
2 notes- C
A Cookd cookDecember 2023
very nice and tasty 😍
- N
NithyaNovember 2021
It was amazing!!😋😋
More like this
கோழி உருளைக் குழம்பு
60 mins545 cal
medium · Simmered · High protein
கோவா ரோஸ் ஆம்லெட்
55 mins501 cal
medium · Simmered · Low sugar
கொத்தமல்லி சிக்கன் கறி
50 mins540 cal
mild · Sautéd · High protein
சிக்கன் தொக்கு
40 mins726 cal
medium · Sautéd · High protein
லேஸி சிக்கன் ரோஸ்ட்
25 mins301 cal
medium · Sautéd · High protein


