மசாலா கார்ன் டோஸ்ட்Cook

மசாலா கார்ன் டோஸ்ட்

Veg · Curries & Gravies, Burgers, Sandwiches, Wraps & Pizza

Curries & GraviesBurgers, Sandwiches, Wraps & PizzaSnacks & StartersSweets & Desserts

Total30 min
Prep10 min
Cook20 min
Serves6
Per serving280 cal
Spicemild

Good for: Party, Rainy Day

மசாலா கார்ன் டோஸ்ட்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Masala corn toast topped with spiced sweet corn, cream and cheese, toasted on a buttered tawa. Mild, serves 6, 30 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

13 items
Cooking for6 servings
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்¼ tsp
  • சீஸ்சீஸ், துருவியது½ cup
  • பிரெட்பிரெட்6
  • துருவிய சீஸ்துருவிய சீஸ்For topping
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது2
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1
  • சீரகத் தூள்சீரகத் தூள்½ tsp
  • பால் ஏடுபால் ஏடு½ cup
  • வெண்ணெய்வெண்ணெய்1 tsp
  • ஸ்வீட் கார்ன்ஸ்வீட் கார்ன்2 cup

Contains: milk, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy280kcal1680kcal
Protein7.3g44g
Carbohydrate26g158g
Fat17g101g
Fibre2.4g14g
Sugar4.9g29g

Cookd masalas for sweet corn kernels

Method

  1. 1

    வாணலியைச் சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும். பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும். வெங்காயம் சேர்த்துக் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பூண்டுவெங்காயம்பச்சை மிளகாய்

  2. 2

    ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலக்கவும். மசாலா விழுதுகளைச் சேர்த்து சில நொடிகள் வேக விடவும். பால் ஏடு, பிராசஸ்டு சீஸ் சேர்த்து நன்றாக ஒன்று சேரும் வரை கலக்கவும்.

    கரம் மசாலா தூள்சீஸ்மிளகாய்த் தூள்சீரகத் தூள்பால் ஏடுஸ்வீட் கார்ன்

  3. 3

    தோசைக்கல்லைச் சூடாக்கி, குறைந்த தீயில் வைக்கவும். வெண்ணெய் தடவி, ஒரு பிரெட் ஸ்லைஸை வைக்கவும். கார்ன் கலவையை வைக்கவும். அதன் மேல் சீஸ் துருவி, சீஸ் உருகத் தொடங்கும் வரை மூடி வைக்கவும். எடுத்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

    பிரெட்துருவிய சீஸ்வெண்ணெய்

Tips from other cooks

1 note
  • A

    Ann ShawoniJune 2023

    came out well

    A cook's photo of மசாலா கார்ன் டோஸ்ட்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000